Mercedes: இரண்டரை கோடி ரூபாய் பென்ஸ் கார்! அப்படி என்ன சிறப்பம்சங்கள் இருக்கு?

Mercedes AMG EQS 53: இரண்டரை கோடி ரூபாய் பென்ஸ் கார்! அப்படி என்ன சிறப்பம்சங்கள் இருக்கு? 

மெர்சிடிஸ் பென்ஸ் AMG EQS 53 ரக எலக்ட்ரிக் காரை, 3.4 வினாடிகளில் 0-100 கிலோ மீட்டர் வேகத்தில் முடுக்கிவிட முடியும் தெரியுமா? இது ஒன்றே போதும் அதன் சக்தியை அளவிட! வேறு என்ன சிறப்பம்சங்கள் இந்த காரில் இருக்கிறது?

Photo Credit - Mercedes Website

1 /5

 எக்ஸ்ஷோரூம் விலை சுமார் ரூ. 2.45 கோடி 

2 /5

காரின் மொத்த விலை தோரயமாக 3 கோடி ரூபாய்

3 /5

3 கோடி ரூபாய் கார்

4 /5

டெஸ்ட் டிரைவ் செய்ய விருப்பமா?

5 /5

மெர்சிடிஸ் ஆடம்பர கார்