டெல்லி போக்குவரத்து கழகத்தின் (டிடிசி) முதல் மின்சார பஸ்சை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அதாவது ஜனவரி 17ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். டிடிசியின் இந்திரபிரஸ்தா டிப்போவில் மதியம் 12 மணிக்கு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட் கலந்து கொண்டார்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் விலைகளால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு நீங்கள் தீர்வு காண விரும்பினால், மின்சார வாகனங்கள் உங்களுக்கான சரியான தேர்வாக இருக்கும். ஆனால், பொதுவாக மின்சார ஸ்கூட்டர்களின் விலை மிக அதிகமாக இருப்பதால், மக்கள் அவற்றை வாங்க தயங்குகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், சந்தையில் உள்ள மலிவான, ஆனால், திறன் மிக்க மின்சார ஸ்கூட்டர்களை பற்றி தெரிந்திருப்பது மிக முக்கியமாகும். அந்த வகையில், 50000 ரூபாய்க்கு குறைவான விலையில், நீங்கள் வாங்கக் கூடிய சில சிறந்த மின்சார ஸ்கூட்டர்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பேட்மேன் திரைப்படங்களில், அதி நவீன கார்களை நாம் பார்த்திருக்கிறோம். இவை Batmobile என்று அழைக்கப்படுகின்றன. One EV எனப்படும் இதே போன்ற ஒரு கருத்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் பேட்மொபைலுக்கு தண்டர்ட்ரக் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை சூரிய சக்தியால் சார்ஜ் செய்ய, அதன் மேல் பகுதியில் பெரிய அளவிலான சோலார் பேனல் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பிக்கப் டிரக்கை ஒருமுறை சார்ஜ் செய்தால் 901 கிமீ வரை பயணிக்க முடியும். மேலும் 3.5 வினாடிகளில் இந்த கனரக டிரக் மணிக்கு 0-100 கிமீ வேகத்தில் செல்லும்.
இந்தியாவில் மின்சார வாகன சந்தை வேகமாக அதிகரித்து வருகின்றது. பல புதிய நிறுவனங்களும் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றன.
டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் அறிமுகம் செய்த மைக்ரோ எஸ்.யு.வி ஆன டாடா பஞ்ச், தற்போது சிஎஸ்டி (CSD) கேண்டீனிலும் கிடைக்கும். பாதுகாப்பு பணியாளர்களுக்கு (Defence Servicemen) நிறுவனம் இந்த காரில் ரூ.1 லட்சம் தள்ளுபடி வழங்கியுள்ளது.
கியா மோட்டார் (KIA Motor) இந்திய வாகன சந்தையில், வியாழனன்று, தனது புதிய SUV Kia Carens-ன் முதல் தோற்றத்தை உலகின் முன் அறிமுகம் செய்தது. இது 7 இருக்கைகள் கொண்ட SUV ஆகும். இதில் உட்புற இடம் விசாலமாக உள்ளது. இந்த புதிய கார் 15 பிப்ரவரி 2022 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.
Eeve Soul மின்சார ஸ்கூட்டர் தற்போது இந்திய சந்தையில் கிடைக்கும் ஓலா, ஏத்தர், பஜாஜ், டிவிஎஸ் மற்றும் ஹீரோ எலக்ட்ரிக் ஆகிய மின்சார ஸ்கூட்டர்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும்.
Maruti Suzuki Discount Offer: 2021 ஆம் ஆண்டு முடிய இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. ஆண்டின் இறுதியில், பல ஆட்டோ நிறுவனங்கள் நல்ல சலுகைகளை வழங்குகின்றன. நீங்கள் புதிய காரை வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த நேரத்தில் அதை வாங்குவது லாபகரமானதாக இருக்கும். நாட்டின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுஸுகி தனது கார்களுக்கு தள்ளுபடியை வழங்குகிறது. இந்த கார் தள்ளுபடிகளின் விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைத்த தகவலின்படி, பிரெஞ்சு உற்பத்தியாளரான ரெனால்ட், சில வகை வாகனங்களுக்கு ரூ.1.30 லட்சம் தள்ளுபடியை வழங்குகிறது.
நாட்டின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுஸுகி தனது கார்களுக்கு தள்ளுபடியை வழங்குகிறது. இந்த கார் தள்ளுபடிகளின் விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.