Most Affordable Electric Scooters: குறைந்த விலையில், சிறந்த செயல்திறனுடன் கிடைக்கும் ஸ்கூட்டர்களை பற்றி இந்த பதிவில் காணலாம். அவற்றின் விலைகள் ரூ.45,000 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) இலிருந்து தொடங்குகின்றன.
ஓலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் பாவிஷ் அகர்வால் மின்சார வாகனத் துறையில் நிறுவனத்தின் வருங்கால நுழைவு பற்றிய குறிப்புகளை வெளியிட்டுள்ளார்.
பெட்ரோல் விலையில் இருந்து விடுபட, இந்த எலக்ட்ரிக் வாகனங்கள் உங்கள் பட்ஜெட்டிலும் எளிதில் பொருந்தும், ஏனெனில் இந்த பட்டியலில் இந்தியாவின் மலிவான EVகள் உள்ளன.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் விலைகளால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு நீங்கள் தீர்வு காண விரும்பினால், மின்சார வாகனங்கள் உங்களுக்கான சரியான தேர்வாக இருக்கும். ஆனால், பொதுவாக மின்சார ஸ்கூட்டர்களின் விலை மிக அதிகமாக இருப்பதால், மக்கள் அவற்றை வாங்க தயங்குகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், சந்தையில் உள்ள மலிவான, ஆனால், திறன் மிக்க மின்சார ஸ்கூட்டர்களை பற்றி தெரிந்திருப்பது மிக முக்கியமாகும். அந்த வகையில், 50000 ரூபாய்க்கு குறைவான விலையில், நீங்கள் வாங்கக் கூடிய சில சிறந்த மின்சார ஸ்கூட்டர்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பூம் மோட்டார்ஸ் சந்தையில் கார்பெட் என்ற புத்தம் புதிய மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டரை மாதாந்திர தவணையாக வெறும் ரூ.1,699க்கு வாங்கலாம்.
Electric scooter under Rs 50000: வரவிருக்கும் காலம் மின்சார வாகனங்களுக்கானது. இந்தியாவிலும் அதிக வாடிக்கையாளர்கள் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சந்தையில் மின்சார வாகனங்களின் விலை சற்று அதிகமாக உள்ளது என்ற பொதுவான கருத்து உள்ளது. ஆனால், மலிவான மின்சார வாகனங்களும் சந்தையில் கிடைக்கின்றன. அதிக பட்ஜட் முதல் குறைந்த பட்ஜட் வரை, அனைத்து விலை வரம்புகளிலும் மின்சார வாகனங்களை வாங்கலாம். 50 ஆயிரம் ரூபாய் வரையிலான பட்ஜெட்டில் கிடைக்கும் மலிவான மின்சார ஸ்கூட்டர்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இந்தியாவில் பிரபலமான RV400 எலக்ட்ரிக் பைக்கிற்கான முன்பதிவுகளை ரிவால்ட் மோட்டார்ஸ் வியாழக்கிழமை (ஜூலை 15) தள்ளுபடி விலையுடன் மீண்டும் துவக்கியது. முந்தைய விற்பனையில், ரெவால்ட் மோட்டார்ஸ் ரூ .50 கோடி மதிப்புள்ள Revolt RV400 ஐ விற்றதாக நிறுவனம் கூறியது.
New Hyundai Creta SX Executive variant launched in India: இந்தியாவின் இரண்டாவது பெரிய வாகன உற்பத்தியாளரான ஹூண்டாய் மோட்டார் (Hyundai Motor) அசத்தலான ஒரு காரை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிகம் விற்பனையான காம்பாக்ட் எஸ்யூவி கிரெட்டாவின் புதிய எஸ்எக்ஸ் எக்ஸிகியூட்டிவ் (SX Executive) டிரிம் ஒன்றை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
Ather Energy upcoming electric scooter: காப்புரிமையின் கசிந்த ஆவணத்திலிருந்து, புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முந்தைய ஸ்கூட்டர் Ather Energy 450x விட பெரியதாக இருக்கும் என்று தெரிகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.