Jawan Full HD Movie Leaked: ஷாருக்கானின் ஜவான் படம், திரையரங்கில் ரிலீசாகுவதற்கு முன்னாதே ஹெச்.டி. வடிவில் இணையத்தில் லீக் ஆகி இருப்பது படக்குழு மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Jawan Twitter Review Update: இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடித்துள்ள ஜவான் திரைப்படம் இன்று உலகமெங்கிலும் வெளியாகி உள்ள நிலையில், அந்த படம் குறித்த விமர்சனங்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Keerthy Suresh Bollywood Debut: பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் இந்தி திரையுலகில் கால் பதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுவும் எந்த ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கிறார் தெரியுமா..?
ஷாருக்கானின் ஜவான் பிரிவியூ- முந்தைய சாதனைகள் அனைத்தையும் தகர்த்து விட்டது! 24 மணி நேரத்தில் எந்த ஒரு இந்திய திரைப்படத்திற்கும் இல்லாத அளவிற்கு அதிக பார்வைகளை பெற்ற வீடியோவாக சாதனை படைத்திருக்கிறது.
அட்லீ குமாரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான "ஜவான்" படத்தின் இசை உரிமை ஒப்பந்தத்தைப் டி சீரிஸ் பல போட்டியாளர்களை விஞ்சி 36 கோடிக்கு இசை உரிமையை பெற்றுள்ளது.
'ஜவான்' படத்திற்கு பிறகு 'தளபதி 68' படத்தை இயக்குனர் அட்லீ இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில், பாலிவுட் பிரபலம் ஒருவரின் படத்தை அட்லீ தயாரிப்பதாக கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.