அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100_வது படமாக தயாரித்துள்ளது. கிட்டத்தட்ட ரூ.130 கோடியில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ‘மெர்சல்’ படத்த்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. ‘மெர்சல்’ படத்தின் டீசர் நேற்று வெளியாகி, இதுவரை 1 கோடி பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்து வருகிறது. இந்த வருடம் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தின் டீசர் நேற்று வெளியாகி சாதனை படைத்து வருகிறது.
இதுவரை 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்திய சினிமாவில் மிகப்பெரிய சாதனை செய்துள்ளது. அதும் டீசர் வெளியாகி இன்னும் 24மணி நேரம் கூட ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முக்கியமாக இந்த படத்தில் வில்லனாக இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.
அட்லியின் பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 21) படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
டீசர்:
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய்-ன் 61-வது படம் ‘மெர்சல்’. சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முக்கியமாக இந்த படத்தில் வில்லனாக இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய்-ன் 61-வது படம் ‘மெர்சல்’. சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முக்கியமாக இந்த படத்தில் வில்லனாக இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய்-ன் 61-வது படம் ‘மெர்சல்’. சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முக்கியமாக இந்த படத்தில் வில்லனாக இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

விஜய் ரசிகர்கள் வெளியிட்ட மெர்சல் படத்தின் அனிமேஷன் டீசர் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய்-ன் 61-வது படம் ‘மெர்சல்’. சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முக்கியமாக இந்த படத்தில் வில்லனாக இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.
விஜய் நடிக்கும் மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் பாடலை 10 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளதாக சோனி இசை நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆளப்போறான் தமிழன் பாடல் தமிழர்களின் பெருமையை சொல்லும்படி இருந்ததால் பெரும் வரவேற்பு பெற்றது. மேலும் இந்த பாடல் வெளியான வாரத்தில் கூகுள் டிரெண்ட்ஸில் வாரம் முதலிடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 61 படம் மெர்சல். சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய்-ன் 61-வது படம் ‘மெர்சல்’. சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முக்கியமாக இந்த படத்தில் வில்லனாக இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய்-ன் 61-வது படம் ‘மெர்சல்’. சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முக்கியமாக இந்த படத்தில் வில்லனாக இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய்-ன் 61-வது படம் மெர்சல். சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியானது. இது ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றது. இப்படத்தில் மேல் அதிக எதிர்ப்பார்ப்பு நிலவிவரும் நிலையில், இப்படத்தில் இடம் பெறும் ‘நீதானே...’ மற்றும் ‘மெர்சல் அரசன்...’ ஆகிய பாடல்களின் வரிகள் அடங்கிய வீடியோவை இன்று மாலை 4 மணியளவில் வெளியானது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய்-ன் 61-வது படம் மெர்சல். சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியானது. இது ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றது. இப்படத்தில் மேல் அதிக எதிர்ப்பார்ப்பு நிலவிவரும் நிலையில், இப்படத்தில் இடம் பெறும் ‘நீதானே...’ மற்றும் ‘மெர்சல் அரசன்...’ ஆகிய பாடல்களின் வரிகள் அடங்கிய வீடியோவை இன்று மாலை 4 மணியளவில் வெளியிட இருக்கின்றனர்.
தென்இந்திய நடிகர்களில் முதன்முதலாக விஜைய்க்கு இமொஜி வடிவமைக்கபட்டுள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய்-ன் 61-வது படம் மெர்சல். சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தில் மேல் அதிக எதிர்ப்பார்ப்பு நிலவிவரும் நிலையில், இப்படத்தின் ஆளப்போறான் தமிழன், நீதானே ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலலையில் இன்று மதியம் 2 மணிக்கு அடுத்த ஆச்சரியம் ஒன்று ரசிகர்களுக்கு காதிருப்பதாக படக்குழு இன்று காலை அறிவித்தது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய்-ன் 61-வது படம் மெர்சல். சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தில் மேல் அதிக எதிர்ப்பார்ப்பு நிலவிவரும் நிலையில், இப்படத்தின் ஆளப்போறான் தமிழன், நீதானே ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலலையில் இன்று மதியம் 2 மணிக்கு அடுத்த ஆச்சரியம் ஒன்று ரசிகர்களுக்கு காதிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
‘மெர்சல்’ படத்தின் அடுத்த சிங்கள் ட்ராக் “நீதானே டீசர்” இன்று காலை வெளியானது. ஆனால் முழு பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்தது.
அதேபோல ‘மெர்சல்’ படத்தின் “நீதானே” சிங்கிள் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான லிங்க் கிழே தரப்பட்டுள்ளது
@Jio : http://bit.ly/NeethanaeJio
@Saavn : http://bit.ly/NeethanaeSaavn
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 61 படத்துக்கு ‘மெர்சல்’ என்று பெயர் வைக்கப்பட்டு, படத்தின் இரண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இரண்டுமே மிகுந்த வரவேற்பை பெற்றன.
இந்நிலையில், விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதற்கான பணியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
விரைவில் மூன்றாவது போஸ்டர் குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
விஜய் நடிக்கும் அவரது 61-வது படத்தையும் அட்லியே இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் தலைப்பு தற்போது அறிவிக்கப்படாமலேயே இருக்கிறது. இந்நிலையில், படத்தின் தலைப்பையும் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் விஜய் பிறந்தநாளான ஜுன் 22-நம் தேதி வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் ஆகியோர் நடிக்கின்றனர்.
அட்லீ இயக்கத்தில் தளபதி தன்னுடைய 61-வது படத்தில் 3 வேடங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தில் காஜல் அகர்வால், சமந்தா மற்றும் நித்யா மேனன் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.
இந்நிலையில், தற்போது காஜல் அகர்வாலுடன் போலந்து நாட்டில் தளபதி 61 படத்தின் துள்ளல் இசை பாடல் ஒன்று உருவாகி வருகிறது. இதில், விஜய் மற்றும் காஜல் இருவரும் பங்கேற்கும் பாடல் மட்டும் தற்போது உருவாகி வருகிறது.
இதனை படக்குழுவினரில் யாரோ ஒருவர் படம்பிடித்து அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்துக்கு சிம்பு இசையமைக்க இருப்பதாக சமூகவலைதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அட்லீ இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார் இப்படத்தைத் தொடர்ந்து லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார்.
இப்படம் குறித்த தகவல் வெளியான நேரத்தில், இதற்கு சிம்பு இசையமைக்கவுள்ளதாக சமூகவலைதளத்தில் செய்திகள் வெளியானது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.