‘ஜவான்’ படத்தின் புதிய போட்டோ இணையத்தில் வைரல்..!

ஜவான் படத்தின் புதிய போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஜவான் படத்தின் புதிய போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

1 /7

ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜவான். 

2 /7

இந்த படத்தில் நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். 

3 /7

விஜய் சேதுபதி காமியோ ரோலில் தோன்ற உள்ளதாக தகவல். 

4 /7

ஜவான் ட்ரைலர் ஹாலிவுட் படமான மிஷின் இம்பாசிபிள் படத்தோடு சேர்த்து ரிலீஸ் செய்யப்படுகிறது. 

5 /7

இந்த படத்தின் புதிய போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

6 /7

இது அந்த படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட போட்டோ என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

7 /7

இதுதான் அந்த வைரலாகும் போட்டோ. இதை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.