பிரியா அட்லீயின் புத்தம் புதிய பார்டி க்ளிக்ஸ்!

பிரியா அட்லீயின் புத்தம் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

பிரியா அட்லீயின் புத்தம் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

1 /7

பிரியா அட்லீயின் புத்தம் புதிய பார்டி க்ளிக்ஸ். 

2 /7

பிரபல இயக்குநர் அட்லீயின் மனைவி பிரியா. 

3 /7

இவருக்கு கடந்த 2021ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. 

4 /7

இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் சில பார்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

5 /7

அதில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியும் உள்ளார். 

6 /7

இந்த புகைப்படங்களை பதிவிட்டு அவர் தன் தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

7 /7

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.