அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். இந்த படத்தில் சமந்தா, காஜல், நித்யா மேனன் என 3 நாயகிகள் நடித்துள்ளனர். இப்படம் தீபாவளி அன்று வெளியானது.
இந்த படத்தை தேனாண்டாள் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளாது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். பல சிக்கல்களை தாண்டி உலகம் முழுவதும் மெர்சல் படம் வெளிவந்துள்ளது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது மெர்சல் படத்தை வெற்றி பெறச்செய்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றி என நடிகர் விஜய் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். இந்த படத்தில் சமந்தா, காஜல், நித்யா மேனன் என 3 நாயகிகள் நடித்துள்ளனர். இந்த படத்தை தேனாண்டாள் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளாது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
விலங்குகள் நல வாரியத்தின் அனுமதியை தொடர்ந்து விஜய் நடித்துள்ள மெர்சல் படத்துக்கு மத்திய தணிக்கை சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனால் மெர்சல் திரைப்படம் நாளை வெளியாகிறது.
நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவது குறித்து சென்னையில் விலங்குகள் நல வாரியம் அவசர ஆலோசனையில் அப்படத்துக்கு தடையில்லா சான்று அளிக்கப்பட்டது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். இந்த படத்தில் சமந்தா, காஜல், நித்யா மேனன் என 3 நாயகிகள் நடித்துள்ளனர். இந்த படத்தை தேனாண்டாள் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளாது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இதில் விஜய் 3 வேடங்களில் நடித்து உள்ளார். இந்த படம் தீபாவளி பண்டிகை அன்று திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். இந்த படத்தில் சமந்தா, காஜல், நித்யா மேனன் என 3 நாயகிகள் நடித்துள்ளனர். இன்னும் 2 நாட்களில் வெளியாக உள்ளது. தீபாவளிக்கு வெளியாக உள்ள மெர்சல் படத்தை காண்பதற்கு விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர்.
பல தடைகளை மீறி தற்போது நாளை மறுதினம் மெர்சல் படம் வெளியாக உள்ளது. அதன் படி அப்படத்தின் கதை என்னவாக இருக்கும் என பலரும் மெர்சலாகி உள்ளனர்.
இந்நிலையில் மெர்சல் படத்தின் கதைச்சுருக்கம் கசிந்துள்ளது. இதில் விஜய் நடிக்கும் கதாபாத்திரங்கள் பெயர்கள் உட்பட ரகசியங்கள் வெளியாகியுள்ளது. இதனால் படக்குழுவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். இந்த படத்தில் சமந்தா, காஜல், நித்யா மேனன் என 3 நாயகிகள் நடித்துள்ளனர். மேலும் இப்படம் இன்னும் மூன்று நாட்களில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தை தேனாண்டாள் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளாது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். பல சிக்கல்களை தாண்டி தற்போது மெரசல் தீபாவளிக்கு வெளியாகிறது.
இந்நிலையில் மெர்சல் படத்தின் டீசர் கடந்த மாதம் 21-ம் தேதி யு டியூபில் வெளியானது. டீசர் வெளியான சில மணி நேரங்களிலேயே பல புதிய சாதனைகளைப் படைத்தது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். இந்த படத்தில் சமந்தா, காஜல், நித்யா மேனன் என 3 நாயகிகள் நடித்துள்ளனர். மேலும் இப்படம் இன்னும் மூன்று நாட்களில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தை தேனாண்டாள் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளாது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். பல சிக்கல்களை தாண்டி தற்போது மெரசல் தீபாவளிக்கு வெளியாகிறது.
இந்நிலையில் வெளியாகும் புது படங்களுக்கு பெரிய சிக்கலாய் இருப்பது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம். இதற்கு முன்னர், மெர்சல் படம் வெளியாகும் நாளன்றே இணையத்தில் வெளியிடுவோம் என அதிர்ச்சியான அறிவிப்பை தெரிவித்தனர்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ’மெர்சல்’ திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட மனு தள்ளுபடி!
முன்னதாக ’மெர்சல்’ படத்தின் தலைப்பிற்கு தடை விதிக்க கோரி மெர்சலாயிட்டேன் என்ற திரைப்படத்தின் தயாரிப்பாளர் வழக்கு தொடந்தார்.
இம்மனுவை விசாரித்த தனி நீதிமன்றம் ’மெர்சல்’ என்ற தலைப்பு வர்த்தகக் குறியீட்டின் படி பதிவு செய்யப்பட்டிருப்பதால் அதற்கு சட்ட அங்கீகாரம் உள்ளதாகவும் அதற்கு தடை விதிக்க முடியாது எனவும் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
விஜய் நடிக்கும் மெர்சல் படத்தின் ’ஆளப்போறான் தமிழன்’ பாடல் தமிழில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்பாடலின் தெலுங்கு வெர்சன் (பாலிந்சரா பிள்ளை) வெளியாகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஆளப்போறான் தமிழன் பாடல் தமிழர்களின் பெருமையை சொல்லும்படி இருந்ததால் பெரும் வரவேற்பு பெற்றது. மேலும் இந்த பாடல் வெளியான வாரத்தில் கூகுள் டிரெண்ட்ஸில் வாரம் முதலிடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 18-ம் தேதி 'மெர்சல்' வெளியீடு உறுதி என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள். ஆனால் ‘மெர்சல்’ படத்தின் டிரைலர் வராது என்று இயக்குனர் அட்லி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து இருக்கும் படம் ‘மெர்சல்’. இந்த படம் தீபாவளிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே படத்தின் டீஸர் பல சாதனைகளை செய்து வரும் நிலையில், டிரைலர் எப்போது வெளியாகும்? என்று காத்திருந்த ரசிகர்களுக்கு வருத்தமான செய்தி வெளியாகியுள்ளது. ‘மெர்சல்’ படத்தின் டிரைலர் வராது என்று இயக்குனர் அட்லி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
அக்டோபர் 18-ம் தேதி 'மெர்சல்' வெளியீடு உறுதி என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள். ஆனால் ‘மெர்சல்’ படத்தின் டிரைலர் வராது என்று இயக்குனர் அட்லி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து இருக்கும் படம் ‘மெர்சல்’. இந்த படம் தீபாவளிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே படத்தின் டீஸர் பல சாதனைகளை செய்து வரும் நிலையில், டிரைலர் எப்போது வெளியாகும்? என்று காத்திருந்த ரசிகர்களுக்கு வருத்தமான செய்தி வெளியாகியுள்ளது. ‘மெர்சல்’ படத்தின் டிரைலர் வராது என்று இயக்குனர் அட்லி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘மெர்சல்’. இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் தொலைக்காட்சி வாங்கியுள்ளது!
பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வரும் தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக ’மெர்சல்’ வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையினை கைப்பற்ற மூன்று முன்னணி தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்குள் பலத்த போட்டி நிலவியது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100_வது படமாக தயாரித்துள்ளது. கிட்டத்தட்ட ரூ.130 கோடியில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. மெர்சல்’ படத்தின் டீசர் வெளியாகி பார்வையாளர்கள் மத்தில் பெரும் வரவேற்ப்பை பெற்று சாதனை படைத்து வருகிறது. மேலும் இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என கூறிய நிலையில், தயாரிப்பாளர் ராஜேந்திரன் ‘மெர்சல்’ என்ற தலைப்பை பயன்படுத்தகூடாது என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
விஜய் நடித்துள்ள மெர்சல் படம் மீதான இடைக்கால தடையை வரும் வெள்ளிக்கிழமை (06-10-2017) வரை சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100_வது படமாக தயாரித்துள்ளது.
கிட்டத்தட்ட ரூ.130 கோடியில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ‘மெர்சல்’ படத்த்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. ‘மெர்சல்’ படத்தின் டீசர் வெளியாகி பார்வையாளர்கள் மத்தில் பெரும் வரவேற்ப்பு பெற்றது. மேலும் இந்த வருடம் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘விஜய் 61’ படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியாகி சாதனை படைத்து வருகிறது.
இதுவரை 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்திய சினிமாவில் மிகப்பெரிய சாதனை செய்துள்ளது. ஒருபுறம் சாதனை படைத்து வரும் நிலையில், இந்த படத்திற்கு ‘மெர்சல் ’ என்ற தலைப்பை பயன்படுத்தட்ட ஐகோர்ட் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.