டிரெண்ட் ஆகும் இயக்குநர் அட்லி குழந்தையின் புகைப்படம்

அட்லி ப்ரியா குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள் இதற்கு 'க்யூட்' என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Trending News