குழந்தை பருவ புகைப்படங்கள் எப்போதுமே அழகானவை, பழைய நினைவுகளை கிளறிவிடுபவை. ஆனால் இந்த புகழ்பெற்ற இந்திய அரசியல்வாதிகளை அவர்களின் குழந்தைப் பருவப் படங்களிலிருந்து உங்களால் அடையாளம் காண முடியுமா?
National Technology Day: தேசிய தொழில்நுட்ப தினம் முதன்முதலில் மே 11, 1999 அன்று கொண்டாடப்பட்டது. இந்த நாள் கொண்டாடப்படுவதன் முக்கிய நோக்கம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனைகளை நினைவுகூருவதாகும்.
என்றென்றும் அடல்ஜி நம்மோடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். இன்று அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினோம் என உருக்கமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் மூன்றாவது பிரதமர் இந்திரா காந்தி, நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் மகள். இந்திரா பிரியதர்சினி நேரு, ஃபெரோஸ் காந்தியை திருமணம் செய்துக் கொண்ட பிறகு இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தி என்று அறியப்படுகிறார்.
சரித்திரம் என்றும் காலத்தின் சாட்சியாக நிற்கிறது. சரித்திரத்தில் நிலைத்து நிற்கும் சில முக்கிய நிகழ்வுகளை நினைவூட்டினால், பல படிப்பினைகள் கிடைக்கும்....
1984 ஆம் ஆண்டில் 8% க்கும் குறைவான வாக்குகளுடன் தொடங்கி பாஜகவின் பயணத்தில் 5 முறை மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. இப்போது மிகப்பெரிய ஒன்றை கட்சியாக 303 இடங்களை வென்று இந்தியாவை ஆட்சி செய்கிறது.
கடந்த சில வாரங்களாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வன்முறைப் போராட்டங்களின் போது பொது சொத்துக்கள் அழிக்கப்பட்டதை பிரதமர் நரேந்திர மோடி இன்று கண்டித்துள்ளார்!
வாஜ்பாயின் 95-வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்பட பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் சிலையை திறப்பதற்காக பிரதமர் மோடி 25 டிசம்பர் 2019 அன்று லக்னோவுக்குச் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.