Sitaram Yechury Indira Gandhi: சீதாராம் யெச்சூரி இந்திரா காந்தியை ராஜினாமா செய்ய வைத்த வரலாறு மற்றும் அதனை பதிவுசெய்த வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படம் குறித்தும் இங்கு விரிவாக காணலாம்.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4-ஜி, 5-ஜி இணைப்பைத் தராத பிரதமர் மோடி, அவருடைய நண்பர் அம்பானிக்கு மட்டும் 5ஜி இணைப்பு சேவை கொடுத்திருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
மக்களவையில் பிரதமர் மோடி பேசியதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதானி, அம்பானியை வளர்க்கும் மோடிக்கு நேருவை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை எனவும் விமர்சித்துள்ளார்.
Honesty vs Government: இந்தியாவின் மிக முக்கியமான தேசிய பாதுகாப்பு மூலோபாயவாதிகளில் ஒருவரான கே சுப்ரமணியத்தை காங்கிரஸ் கட்சியின் பிரதமராக இருந்தபோது, இந்திரா காந்தி நீக்கினார். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாகியுள்ளது.
இந்திரா காந்தி போன்ற ஒரு சிறந்த தலைவரின் பேத்தி பிரியங்கா காந்தி. சட்டவிரோதமாக பிரியங்கா காந்தியை தடுத்து வைத்திருப்பவர்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று சிவசேனா எச்சரித்துள்ளது.
இந்திய நிதி அமைச்சகம் நாட்டின் நிதி விவகாரங்களைக் கவனிக்கும் இந்திய அரசின் அமைச்சகங்களுள் ஒன்றாகும். நாட்டின் வரி, நிதித் துறை சார்ந்த சட்டங்கள், பங்கு சந்தை, வருடாந்திர வரவு-செலவு திட்ட மதிப்பீடு, தேசிய மற்றும் மாநில அரசு நிதி மற்றும் நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்துவது நிதியமைச்சகத்தின் பணியாகும். ஒவ்வொரு நிதியாண்டிற்கான வரவு செலவு கணக்கை நிதியமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்கள்.
மறைந்த இந்தியப் பிரதமர், இரும்பு பெண்மணி அன்னை இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கங்கனா இந்திரா காந்தியாக நடிக்கவுள்ளதாக செய்தி வந்துள்ளது.
இந்தியாவின் மூன்றாவது பிரதமர் இந்திரா காந்தி, நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் மகள். இந்திரா பிரியதர்சினி நேரு, ஃபெரோஸ் காந்தியை திருமணம் செய்துக் கொண்ட பிறகு இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தி என்று அறியப்படுகிறார்.
காங்கிரஸ் கட்சி ( Congress Party) மிக பலவீனமான நிலையில் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. கட்சிக்காக உழைப்பவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து வைக்கப்படுகிறது.
சிவசேனாவின் தலைமை செய்தித் தொடர்பாளரும், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ரவுத், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, மும்பையில் முன்னாள் குண்டர் கரீம் லாலாவைச் சந்தித்துப் பழகியதாக கூறி ஒரு சர்ச்சையைத் தூண்டியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.