ஆன்மீக பயணத்தில் விராட் கோலி - அனுஷ்கா ஜோடி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பாக, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ரிஷிகேஷுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டனர்.

Trending News