Vamika birthday: செல்ல மகளின் பிறந்தநாள் புகைப்படங்களை பகிர்ந்த விராட் கோலி

அனுஷ்கா சர்மாவும் விராட் கோலியும் தங்கள் மகள் வாமிகாவின் பிறந்தநாள் புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்டனர்...

1 /5

அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட் கோலியின் மகள் வாமிகாவின் பிறந்தநாளான ஜனவரி 11 அன்று பிறந்தநாள் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.

2 /5

பிறந்தநாள் படங்களை அனுஷ்கா ஷர்மா தனது சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார்.

3 /5

சுவையான உணவு, பானங்கள் மற்றும் குதூகலத்தால் நிரம்பிய பிறந்தநாள் விழா

4 /5

தென்னாப்பிரிக்காவில் தனது அப்பா விராட் மற்றும் அம்மாஅனுஷ்காவுடன் வாமிகா தனது முதல் பிறந்தநாளை கொண்டாடினார் குட்டி வாமிகா...

5 /5

அனுஷ்கா சர்மாவும் விராட் கோலியும் தங்கள் மகள் வாமிகாவின் பிறந்தநாள் புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்டனர்