TN BJP President Annamalai: மக்களவை தேர்தலில் போட்டியிட நான் தயாராக இருக்கிறேன் என்று சொல்லவே இல்லை என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Jayalalithaa: ஜெயலலிதா ஊழல் செய்து சிறை சென்றவர் என அண்ணாமலை கூறிய நிலையில், அவர் சிறந்த நிர்வாகி என பிரதமர் மோடி பல்லடம் பொதுக்கூட்டத்தில் புகழராம் சூட்டியுள்ளார். இதன் பின்னணியில் இருக்கும் காரணம்? என்ன என்பதை பார்க்கலாம்.
Lok Sabha Elections 2024: தமிழ்நாட்டில் இருந்து 39 எம்.பிக்களை அனுப்பி வைக்கும் வரை நமக்கு ஓய்வில்லை. அடுத்த 60 நாட்கள் முழு அர்ப்பணிப்போடு உழைக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதி.
பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடி வருவதை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிப்பு.
Tamil Nadu Latest News: கோவையில் மாற்று கட்சி நிர்வாகிகள் கட்சியில் இணையும் நிகழ்ச்சியை பாஜக ஏற்பாடு செய்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் சில காரணங்களுக்காக அது ஒத்திவைக்கப்பட்டது.
TN BJP President Annamalai: கோவையில் நாளை மாலை 5 மணிக்கு முக்கிய பிரமுகர்கள் கட்சியில் சேர உள்ளார்கள் என்றும் நாளைய நிகழ்வை பொறுத்திருந்து பாருங்கள் என்றும் அண்ணாமலை பேசி உள்ளார்.
பல்லடத்தில் வரும் 27 ஆம் தேதி பெரிய லேகியம் விற்கப் போவதாகவும், லஞ்சம், ஊழல், குடும்ப ஆட்சி எல்லாவற்றுக்கும் சேர்த்து லேகியம் விற்கப் போவதாகவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மூன்றாவது முறையாக மோடியை பிரதமராக்க வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர். மோடியை எதிர்க்கும் துணிவு எந்த அரசியல் தலைவர்களுக்கும் இல்லை என்று அண்ணாமலை பேசி உள்ளார்.
En Mann En Makkal Yatra : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்று வரும் 'என் மண் என் மக்கள்' யாத்திரை கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் நடைபெற்றது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக கமிஷனுக்காக பட்ஜெட் போடுவதாக குற்றம்சாட்டியுள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்த அமைச்சரால் சாராய வியாபாரிகளின் கேள்விக்கு பயந்து டாஸ்மாக்கிற்கு தடை விதிக்க முடியவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து பேசியுள்ளார். சென்னை அடுத்த தாம்பரம் அருகே மக்களிடம் உரையாற்றிய அண்ணாமலை இவ்வாறு தெரிவித்தார்.
பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்த அமைச்சரால் சாராய வியாபாரிகளின் கேள்விக்கு பயந்து டாஸ்மாக்கிற்கு தடை விதிக்க முடியவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.