தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு ஒருதொகுதிதான் என கூறிய எஸ்வி சேகர், அண்ணாமலை சொல்வதுபோல், தமிழகத்தில், பா.ஜ.க கட்சி, 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற முடியாது என தெரிவித்துள்ளார்.
பீகாரை விடத் தமிழக மக்கள் பொருளாதார முன்னேற்றத்தில் பின்தங்கியுள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டிய நிலையில், இதுகுறித்து நேரடியாக விவாதிக்க அண்ணாமலை தயாரா என அமைச்சர் மனோ தங்கராஜ் சவால் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் 5 மொழிக் கொள்கை தமிழ்நாட்டில் அமல்படுத்தபடும் என கூறியுள்ளார் அண்ணாமலை. மீண்டும் கள்ளுக்கடை திறப்போம் என்றும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.
பீகாரை விட தமிழ்நாடு முன்னேற்றத்தில் பின்தங்கியிருப்பதாக கூறும் அண்ணாமலை இதுகுறித்து நேருக்குநேர் விவாதிக்க தயாரா? என அமைச்சர் மனோ தங்கராஜ் சவால் விட்டுள்ளார்.
அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைப்பயண நிறைவு விழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 18ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
AIADMK Jayakumar: பல கருணாநிதிகளை இந்த கட்சி பார்த்துள்ளது எனவும் உருட்டல் மிரட்டலுக்கு பயபடும் கட்சி அதிமுக இல்லை எனவும் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வரலாறு தெரியாமல் பேசுவதாகவும், பிரதமர் மோடி இதை அறிந்து அண்ணாமலை பேச்சை கட்டுப்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பையொட்டி தமிழக கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்த எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கவில்லை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் நான் பங்கேற்கவில்லை என தெரிவித்த குஷ்பூ, நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி மேலிடம் முடிவெடுக்கும் என தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Latest News: உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அளித்த நேர்காணல் குறித்து பேசும்போது ஆபாசமான வார்த்தையை பயன்படுத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
திமுகவுக்கு அரசியல் களத்தில் நெருக்கடியை ஏற்படுத்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை 2ஜி விவகார அனைத்து ஆடியோக்களும் இன்னும் 3 வாரத்தில் அடுத்தடுத்து வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
TN Government Reply To Annamalai: தமிழ்நாடு அரசு விரைவில் மும்மொழிக் கொள்கையை கொண்டுவரும் என அண்ணாமலை பேசியிருந்த நிலையில், அதற்கு அரசு அவரது கூற்றை முற்றிலும் நிராகரித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.