மக்களின் உரிமைக்காக போராடும் கட்சி எனக் கூறிக் கொள்ளும் கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள் இத்தனை மரணங்கள் நிகழ்ந்தும், இதுவரை அமைதி காப்பது ஏன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி.
ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) தன்னிடம் பேசியது என்ன என்பது குறித்து, பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் (Tamilisai Soundararajan) தற்போது மனம் திறந்துள்ளார்.
பாஜகவில் தற்போது இருப்பவர்கள் குற்றப் பின்னணியில் இருப்பவர்கள் என்று தமிழிசை நிரூபித்தால் நான் பாஜகவில் இருந்து விலகுகிறேன் - திருச்சி சூர்யா பரபரப்பு பேட்டி!
பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரதமராக பதவியேற்க உள்ளார். மோடியின் அமைச்சரவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இணை அமைச்சராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Latest Update From Tamilisai Soundararajan: விருதுநகர் தொகுதிக்கு மறு வாக்குப்பதிவு கேட்க தேமுதிகவிற்கு உரிமை உள்ளது என முன்னாள் ஆளுநர், பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்
அதிமுக - பாஜக கூட்டணி கலைவதற்கு அண்ணாமலை தான் காரணம், கூட்டணி இருந்திருந்தால் 30 முதல் 35 தொகுதி வரை வென்று இருப்போம் - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி.
Tamil Nadu BJP Latest News: அண்ணாமலை நிச்சயம் வெற்றி பெறுவார் என மாற்று கட்சி பிரமுகர்களிடம் சவால் விட்ட பாஜக பிரமுகர் ஒருவர், கோவையில் அவரின் தோல்வியை அடுத்து மொட்டையடித்து மிசையை மழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
BJP NDA Vote Percentage In Tamil Nadu: பாஜக தமிழ்நாட்டில் ஒரு இடத்தை கூட கைப்பற்றாவிட்டாலும், அது அவர்களுக்கு வெற்றிகரமான தோல்வியாகவே அக்கட்சியினரால் பார்க்கப்படுகிறது.
Coimbatore TN Election Result 2024: சில குறிப்பிட்ட தொகுதிகளின் மீதான் ஈர்ப்பு ஆரம்பம் முதல் இருந்துவந்துள்ளது. அதில் கோயம்புத்தூரும் ஒன்று. கோவை தொகுதியை டிரெண்டாக்கியதில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு முக்கிய பங்கு உள்ளது.
RB Udhayakumar : தமிழ்நாட்டில் பாஜகவுக்கு விலாசம் தேட ஜெயலலிதாவின் பெயரை அண்ணாமலை பயன்படுத்திக் கொண்டிருப்பதாக அதிமுக மூத்த தலைவர் ஆர்பி உதயக்குமார் மதுரையில் விமர்சித்துள்ளார்.
போதுமான அரசியல் அனுபவம் இல்லாதவர் பிரகாஷ்ராஜ் என தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவரது குரலுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை என சாடியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.