பஞ்சு மிட்டாய்க்கு தடை..டாஸ்மாக்கிற்கு.." - அண்ணாமலை!

பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்த அமைச்சரால் சாராய வியாபாரிகளின் கேள்விக்கு பயந்து டாஸ்மாக்கிற்கு தடை விதிக்க முடியவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து பேசியுள்ளார். சென்னை அடுத்த தாம்பரம் அருகே மக்களிடம் உரையாற்றிய அண்ணாமலை இவ்வாறு தெரிவித்தார்.

Trending News