கூடைப்பந்து விளையாடி அசத்திய அமைச்சர்!

சென்னை செம்மஞ்சேரியில் உள்ள கல்லூரியில் 68 வது தேசிய அளவிலான 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டியை தொடங்கிவைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூடைப்பந்து விளையாடி அசத்தினார்.

Trending News