சனாதனம் குறித்த உதயநிதியின் பேச்சுக்கு அமித் ஷா கண்டனம்

இந்தியா கூட்டணி இந்துக்களை எதிர்ப்பதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். சனாதனம் குறித்த உதயநிதியின் பேச்சுக்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Trending News