டெல்லி புறப்படுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி: அமித் ஷாவைச் சந்தித்து ஆலோசனை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை சென்னையிலிருந்து டெல்லி செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Trending News