Amazon Great Indian Festival 2023: உங்கள் வீட்டுக்கு சிசிடிவி கேமரா வாங்க வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தீர்களா, இதோ தற்போது அமேசானில் தரமான சிசிடிவி கேமராக்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.
Electric Toothbrushes: தற்போது அதிகமானோர் பயன்படுத்தும் சிறந்த எலக்ட்ரிக் டூத்பிரஷ்கள் தள்ளுபடி விலையில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் கிடைக்கிறது.
Discount For OnePlus Smartphones: அமேசானின் சிறப்பு விற்பனையில் ஒன்பிளஸ் மொபைல்கள் பெரிய தள்ளுபடியில் கிடைக்கின்றன. தள்ளுபடி விலையில் கிடைக்கும் மொபைல்கள் குறித்து இதில் காணலாம்.
Best Power Bank: அமேசானின் தள்ளுபடி விற்பனையில் தற்போது கிடைக்கும் சிறந்த சில பவர் பேங்க் மாடல்களை இங்கு காணலாம். அதன் விலையையும் இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
Call Centre Scam Prevention: போலி கால்செண்டர் மோசடி தொடர்பான அதிரடி சோதனையால், உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான மோசடிக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
Smart TV In Discount: அமேசான் ஆப்பர் இன்னும் சில மணிநேரங்களில் முடிய உள்ள நிலையில், பெரிய திரையுடன் உள்ள டிவிகள் அதிரடி தள்ளுபடியில் கிடைக்கிறது, தவறவீடாதீர்கள்.
Billionaire Bunker Worth: அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் அமெரிக்காவின் புளோரிடாவில் 79 மில்லியன் டாலர் (ரூ. 659 கோடி) மதிப்புள்ள புதிய மாளிகையை வாங்கினார். அவரது புதிய ஆடம்பரமான மாளிகையில் அப்படி என்ன தான் இருக்கிறது?
Headphones Amazon Sale 2023: அமேசான் விற்பனையில் மிக தரமான ஹெட்ஃபோன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த ஹெட்ஃபோன்கள் குறித்தும், அவற்றை எப்படி ஆர்டர் போடுவது என்பதையும் இதில் காணலாம்.
Top Dishwashers In Amazon Sale: பாத்திரங்களை கழுவும் இயந்திரமான Dishwashers தற்போது அமேசானில் அதிரடி ஆப்பர்களில் கிடைக்கிறது. இதில் டாப் 3 Dishwashers இயந்திரங்களை காணலாம்.
Smartwatch Offers In Amazon Sale 2023: அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் பல்வேறு ஸ்மார்ட்வாட்ச்கள் அதிரடி தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்வாட்ச்கள் குறித்தும் அதன் விலையையும் இதில் காணலாம்.
Best Earpods In Amazon Sale 2023: இந்த தள்ளுபடி சீசனில் இயர்பாட்களை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், அமேசான் விற்பனையில் தள்ளுபடி விலையில் கிடைக்கும் இயர்பாட்களை இங்கு காணலாம்.
Amazon.in. Offers: அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனை, அதன் வாடிக்கையாளர்களுக்கு 12 மணி நேரத்திற்கு முன்பே துவங்கிவிடும் என்பதால், தற்போது பிரைம் உறுப்பினர்களுக்கான விற்பனை தொடங்கிவிட்டது
Flipkart அதன் விற்பனை விலையுடன் பல வங்கி சலுகைகளை வழங்குகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் விற்பனையின் போது 10% உடனடி தள்ளுபடியைப் பெறலாம்.
Cheap Laptops In Amazon: அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் 1500 ரூபாய்க்கும் கீழ் மாதத் தவணையில் வாங்கும் வகையிலான மூன்று அசத்தலான லேப்டாப்களை இங்கு காணலாம்.
New Smartphones In October: நடப்பு அக்டோபரில் Samsung, Vivo, Google Pixel மொபைல்கள் அறிமுகமாக உள்ளன. அந்த மொபைல்கள் குறித்த முழு தகவல்களையும் இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.