Amazon Prime Day Sales: அமேசான் பிரைம் டே விற்பனை இன்றோடு நிறைவடைய உள்ளதால் ஆன்லைனில் விற்பனை சூடுபிடித்துள்ளது. இதில் ஸ்மார்ட்போன்கள் மட்டுமில்லை பிரீமியம் வகை மடிக்கணினிகளும் மிக குறைந்த விலையில் விற்பனை ஆகின்றன. அதுகுறித்து இத்தொகுப்பில் காணலாம்.
Amazon Prime Day Sale: 2 நாட்கள் நடைபெறும் இந்த விற்பனையில் எலக்ட்ரானிக் பொருட்கள் முதல் கேஜெட்டுகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை பல பொருட்களுக்கு பல வித தள்ளுபடிகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.
Amazon Prime Day Sale 2023: அமேசான் தனது பிரைம் டே 2023 விற்பனையை ஜூலை 15 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கவுள்ளது. இது ஜூலை 16 ஆம் தேதி முடிவடையும்.
Amazon Prime Day Sale: அமேசானின் இந்த விற்பனைக்காக வாடிக்கையாளர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், இந்த சேலுக்கான தேதிகளை அமேசான் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
Realme GT 2 Pro ஸ்டைலான ஸ்மார்ட்போன். இதில் வாடிக்கையாளர்கள் பெரும் சலுகையைப் பெறலாம். ஏனெனில் இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் ஒரு பெரிய சலுகையில் வழங்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் மிகவும் காஸ்டிலியான ஆப்பிள் அல்ட்ரா வாட்ச் 90 ஆயிரம் விலை குறைந்துள்ளது. இருந்தாலும் அந்த வாட்ச் இன்னும் காஸ்டிலியாக இருப்பதால் வாங்குவது பலருக்கும் கொஞ்சம் சிரமம் தான்.
Samsung Galaxy S20 FE 5G ஸ்மார்ட்போனுக்கு இருக்கும் தள்ளுபடி மூலம் ஆயிரக்கணக்கான ரூபாய்களை மிச்சப்படுத்தலாம். 75 ஆயிரம் ரூபாய் ஸ்மார்ட்போன் 28 ஆயிரத்துக்கு கிடைப்பதால் வாடிக்கையாளர்கள் அலைமோதுகின்றனர்.
திரையில் வெளிவரும் திரைப்படங்களுக்கு இனையாக ott-ல் வெளிவரும் திரைப்படங்கள் மற்றும் தொடர்களுக்கும் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.
அமேசானிலிருந்து iQoo 7 Legend-ஐ வாங்கினால் இலவச ஹோம் டெலிவரி கிடைக்கும். இதனுடன், அமேசானில் இருந்து 7 நாட்களில் மாற்றிக் கொள்ளும் வசதியும் கிடைக்கிறது.
வரும் செப்டம்பர் மாதம் ஐபோன் 15 வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது ஐபோன் 14 மிக குறைந்த விலையில் கிடைக்கிறது. எனவே, அதனை தற்போது வாங்கலாமா அல்லது ஐபோன் 15 வெளியீட்டுக்காக காத்திருக்கலாமா என்பது குறித்து இதில் காணலாம்.
Nokia Eve 2023 HMD குளோபல் 16GB ரேம் மற்றும் 8200mAh பேட்டரி போன்ற விவரக்குறிப்புகளுடன் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் வேலை செய்கிறது. Nokia Eve 2023 விவரக்குறிப்புகள் பற்றிய கூடுதல் விவரங்கள்!
நீங்கள் ஒரு புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டால், அமேசானில் பல சிறந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடி சலுகைகள் கிடைக்கும். OnePlus 5G போன்களை நீங்கள் மலிவான விலையில் வாங்க கிடைக்கும் இந்த அருமையான வாய்ப்பை தவற விடாதீர்கள்.
அமேசன் ஷாப்பிங் அடுத்த மாதத்திலிருந்து விலை உயர்ந்ததாக மாறப்போகிறது, ஏனெனில் ஆன்லைன் சில்லறை விற்பனையாளர் தங்களது தளத்தின் விற்பனையாளர்களிடம் இருந்து தனது கமிஷனை அதிகரிக்க முடிவு செய்திருக்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.