உடலிலுள்ள கொலஸ்ட்ராலை குறைக்க இதை தினமும் பண்ணுங்க!

கொலஸ்ட்ரால் நன்மைபயக்கும் என்றாலும் அதிகப்படியான கொலஸ்ட்ரால் உடலில் இருப்பது பல்வேறு ஆரோக்கிய குறைப்பாடுகளை ஏற்படுத்தும்.

 

1 /4

உடல் பருமன் இருப்பது கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் அதிகமாக இருப்பதன் விளைவாகும், உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம்,  தினசரி பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும்.  

2 /4

தசைகளுக்கு நன்கு வேலை கொடுக்கும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும், ஸ்ட்ரெட்ச் செய்ய வேண்டும், அந்த பொசிஷனில் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும்.  இதேபோன்று 2-4 தடவைகள் செய்யலாம்.  

3 /4

கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த அதிகளவு நார்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை உண்ண வேண்டும்.  எண்ணெயில் வறுத்து பொறித்த மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பது கொலஸ்ட்ராலை குறைக்க வழிவகுக்கும்.  

4 /4

புகைபிடிப்பது மற்றும் மது அருந்துவதை நிறுத்துவதன் மூலம் கொலஸ்டராலின் அளவு குறைக்க முடியும்.