மாரடைப்பு வரப்போவதை எச்சரிக்கும் முக்கியமான அறிகுறிகள்!

தினசரி உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு உட்கொள்ளல், புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை தவிர்ப்பதன் மூலம் உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

 

1 /6

நாள்பட்ட நெஞ்சு வலி மாரடைப்பின் முதன்மையான அறிகுறிகளில் ஒன்றாகும்.  அசௌகரியமாக உணர தொடங்குவீர்கள், இதயம் தனது அன்றாட செயல்களை செய்ய திணறும்போது இது ஏற்படுகிறது.  

2 /6

சுவாசிப்பதில் சிரமம் ஏற்படக்கூடும், இதயம் சரியான முறையில் வேலை செய்யாமல் ரத்தத்தை வடிகட்டும் செயலை நிறுத்துகிறது.  இதனில் உட்புற செல்கள் இறக்க தொடங்கி திடீரென்று மரணம் ஏற்படுகிறது.  

3 /6

கைகள், தோள்கள், முதுகு, கழுத்து, தாடைப்பகுதி அல்லது வயிற்று பகுதியில் திடீரென்று உணர்வில்லாமல் போகும் நிலை ஏற்படும்   

4 /6

காரணமே இல்லாமல் அடிக்கடி உங்களுக்கு வாந்தியுணர்வு, குமட்டல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.  இதயம் செயலிழக்க தொடங்கும்போது இந்த அறிகுறிகள் தென்படும்.  

5 /6

நன்றாக தூங்கியும், சாப்பிட்டும் மற்றும் மற்றும் எந்த வேலை செய்யாமல் இருக்கும்போதும் உங்களது உடலும், மனமும் சோர்வாகவே இருப்பதுவும் மாரடைப்பிற்கான அறிகுறியாகும்.  

6 /6

அதிக வியர்வை மாரடைப்பு வரப்போகிறது என்பதை உணர்த்தக்கூடிய முதன்மையான அறிகுறியாகும்.  இரவில் அதிகமாகி வியர்ப்பது மற்றும் குளிர்வது போன்று உணர்ந்தால் கவனமாக இருக்க வேண்டும்.