O Panneerselvam, Lok Sabha Election 2024: மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் அஇஅதிமுகவில் இணைந்த சிம்லா முத்துச்சோழன் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுகிறார்.
Indian National Congress: தமிழகத்தில் 9 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி தொகுதிகள் குறித்து விவரங்களை வெளியிட்டது.
AIADMK Symbol Issue: இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி தான் முழுக்க காரணம் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
Sellur Raju On Annamalai : அரசியலில் அண்ணாமலை கத்துக்குட்டி. தேர்தல் வாக்கு எண்ணிக்கை பெட்டியை உடைக்கும் போது தான் பாஜகவுக்கு மக்கள் என்ன ஆப்பு வைத்துள்ளார்கள் என்று தெரியும் என செல்லூர் ராஜூ பேட்டி...
Zee News - Matrize Opinion Poll: மக்களவை தேர்தலை முன்னிட்டு Zee News மற்றும் Matrize இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.
AIADMK Alliance : அதிமுகவுடன் பாமக இதுவரை அதிகாரப்பூர்வமாக கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்காததால் அக்கட்சி மீது எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தியில் இருக்கிறார்.
Lok Sabha Elections 2024: பாஜகவுடன் நள்ளிரவில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய ஓ.பன்னீர்செல்வம், இரட்டை இலை சின்னத்தில் தான் தேர்தலை சந்திப்போம் என்று உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
Rajan Chellappa: மதுரையில் பேசிய அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, நாடாளுமன்றத்தில் அவசர நிலையில் CAA சட்டத்திற்கு அதிமுக ஆதரவு கொடுத்ததே தவிர உண்மையாக CAA சட்டத்திற்கு ஆதரவு கொடுக்கவில்லை என விளக்கம் அளித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.