கரூரில் சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட நில மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜாமீன் மனு மீதான விசாரணை 21ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கரூரில் நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கோரிய விசாரணை ஜூன் 19-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்ட நிலையில், வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதிமுகவின் சூழ்நிலையை மனதில் வைத்தும், முதலமைச்சர் ஸ்டாலின் எடுக்கின்ற எந்த நடவடிக்கையையும் மீறி எதுவும் செய்ய முடியாது என்ற காரணத்தினாலும்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்ததன் பின்னணியில் மேலிட உத்தரவு இருகிறது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள், இளைஞர்களை ஒட்டுமொத்தமாக சீரழித்து வரும் போதை பொருள் நாசகார சக்திகளை இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் முன்வருவாரா என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நல்லரசாக செயல்படும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார்.
சேலம் ஓமலூர் அதிமுக புறநகர் கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசிய விவரங்களை இங்கே காணலாம்.
அதிமுக நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஒரு இடத்தை கூட கைப்பற்றாமல் படுதோல்வியை சந்தித்துள்ளது. அதிலும் 7 இடங்களில் டெபாசிட்டையே இழந்துள்ளது. அதிமுக சறுக்கியது ஏன்? தலைமை மாற்றத்தை எதிர்பார்க்கிறார்களா தொண்டர்கள்?
அதிமுக - பாஜக கூட்டணி கலைவதற்கு அண்ணாமலை தான் காரணம், கூட்டணி இருந்திருந்தால் 30 முதல் 35 தொகுதி வரை வென்று இருப்போம் - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி.
BJP NDA Vote Percentage In Tamil Nadu: பாஜக தமிழ்நாட்டில் ஒரு இடத்தை கூட கைப்பற்றாவிட்டாலும், அது அவர்களுக்கு வெற்றிகரமான தோல்வியாகவே அக்கட்சியினரால் பார்க்கப்படுகிறது.
Tamil Nadu Lok Sabha Election Result: விருதுநகர் தொகுதியில் நீண்ட இழுபறிக்கு பின் 4379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்.
திமுக கூட்டணி அதிகப்படியான இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.