கதிகலங்கும் அதிமுக..! ஆட்டம் கண்ட இபிஎஸ்? கட்சிக்குள் சசிகலா - ஓபிஎஸ்?

அதிமுக நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஒரு இடத்தை கூட கைப்பற்றாமல் படுதோல்வியை சந்தித்துள்ளது. அதிலும் 7 இடங்களில் டெபாசிட்டையே இழந்துள்ளது. அதிமுக சறுக்கியது ஏன்? தலைமை மாற்றத்தை எதிர்பார்க்கிறார்களா தொண்டர்கள்?

Trending News