Gautam Adani Net Worth: அதானி குழுமத்திற்கு வழங்கிய கடன் குறித்து அறிக்கை அளித்தது இந்த வங்கி... விதிமுறைகளுக்கு உட்பட்டே கடன் வழங்கியதாக கூறும் வங்கி எது தெரியுமா?
இந்த வார தொடக்கத்தில், நான்கு அதானி குழும பங்குகளில் ரூ. 15,446 கோடிக்கு ஒரு பிளாக் டீல் செய்து, ஒரு இன்வெஸ்ட்மெண்ட் பொட்டிக் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றது.
Adani: ஹிண்டன்பெர்க் அறிக்கைக்குப் பிறகு அதானியின் சொத்து மற்றும் பங்குகள் கிடுகிடுவென சரிந்த நிலையில், வெறும் 2 நாளில் அதானியின் பங்குகள் மூலம் 3100 கோடி ரூபாய் லாபம் பார்த்துள்ளார் ராஜீவ் ஜெயின்.
Gautam Adani net worth: கௌதம் அதானியின் நிகர மதிப்பு ஹிண்டன்பெர்க் அறிக்கைக்குப் பிறகு தொடர்ந்து சரிந்து கொண்டே செல்கிறது. இதன் மூலம் அவரின் உலக பணக்காரர் இடமும் நாளுக்கு நாள் இறங்குமுகமாக இருக்கிறது.
அதானி குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகத்தை சந்தித்து அந்த நிறுவனம் தொடர்பான குழுவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து விளக்கம் பெறுவோம் என்று எல்ஐசி தலைவர் எம்.ஆர்.குமார் கூறியுள்ளார்.
PM Modi in Lok Sabha: மோடி மீதான நம்பிக்கை செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகளால் பிறந்தது அல்ல, டிவியில் தோன்றுவதாலும் அல்ல... நாட்டு மக்களுக்காக, நாட்டின் எதிர்காலத்திற்காக ஒவ்வொரு நொடியையும் அர்ப்பணித்துள்ளதால் மக்கள் நம்புவதாக மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு....
Adani Group Share: ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு அதானி குழுமத்தின் பங்குகள் விலை 60% வரை சரிந்துவிட்டன. அதன் தொடர்ச்சியாக, இன்று அதானி கிரீன், அதானி போர்ட், அம்புஜா சிமெண்ட் மற்றும் என்டிடிவியின் நிலைமை என்ன என்பது தெரிய வரும்
Adani Group Share: அதானி குழுமத்தின் பங்கின் விலை அதிகமாக உள்ளதா? அல்லது வேண்டுமென்றே அதிகமாக்கப்பட்டதா? கண்டுபிடிப்பது மிகவும் எளிது. அதில் ஒரு வழிதான் Price / Earning ratio எனப்படும் விகிதம்
இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான அதானி, மோசடியாக பங்குகளின் மதிப்பை உயர்த்தியாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம்சாட்டிய நிலையில், அதானி நிறுவனம் இதுவரை இழந்த மொத்த சந்தை மதிப்பு தொகை வெளியாகியுள்ளது.
NDTV vs Adani Group: பிரபல செய்திச் சேனலின் உரிமையாளர்களுக்கே தெரியாமல் அவர்கள் நிறுவனத்தில் சட்டப்பூர்வ உரிமையை பெறும் கார்ப்பரேட் நிறுவனம்... பின்னணி
MMC Fernando Resigns: இலங்கை மின்சார சபையின் தலைவர் பெர்டினாண்டோ பதவி விலகல். இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக இலங்கை மின்சார சபையின் முன்னாள் பிரதித் தலைவர் நலிந்த இளங்ககோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பெண்கள் தங்களது கைகளால் தாங்களே உருவாக்கும் இந்த கைவினைப் பொருட்களை விற்று பணம் ஈட்டுவது அவர்களுக்கு ஒரு மிகப் பெரிய தன்நம்பிக்கையை அளித்துள்ளது. தங்கள் குடும்பத்திற்கு கூடுதல் வருமானம் ஈட்டித் தர முடிந்ததால், அவர்களது மகிழ்ச்சியும் அதிகரிக்கின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.