எல்.ஐ.சி-யின் நிலை என்ன? அதானி குழுமத்தின் முதலீடுகளால் சிக்கலா?

எல்.ஐ.சி. நிறுவனம் அதானி குழுமத்தில் செய்துள்ள முதலீடு, எல்.ஐ.சி.யின் மொத்த முதலீடுகளில் ஒரு சதவீதத்துக்கும் குறைவு என எல்.ஐ.சி. விளக்கமளித்துள்ளது.

இது குறித்து எல்ஐசி ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளது

Trending News