2020 அக்டோபரில் ஷாஹீன் பாக் பகுதியில் நடைபெற்ற குடியுரிமை எதிர்ப்பு சட்ட போராட்டங்கள் சட்டவிரோதமானது எனக் கூறி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
Covid-19 அச்சம் காரணமாக டெல்லியில் அமல் செய்யப்பட்டுள்ள லாக்-டவுன் உத்தரவை அடுத்து, பல மாதங்களாக CAA எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் நடைபெற்று வரும் போராட்டம் அகற்றப்பட்டதாக செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி காவல்துறையினர் ஏராளமான பணியாளர்களை நிறுத்தினர், அங்கு இரண்டு மாதங்களுக்கும் மேலாக புதிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக சாலையில் பல பெண்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடியுரிமை (திருத்தம்) சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களுடன் பேச்சு வாரத்தை நடத்த மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே மற்றும் சாதனா ராமச்சந்திரன் ஆகியோரை உச்ச நீதிமன்றம் நியமித்தது.
ஷாஹீன் பாகில் உள்ள CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பெரிய குழுவில் சந்திக்க முடியாது என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது!!
ஷஹீன் பாக் போராட்டம் தொடர்பாக பதிலளிக்க டெல்லி அரசு, டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை வருகிற 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
டிவி சேனல்களின் தரவரிசை நடவடிக்கையான பார்க் வெளியிட்டுள்ள சமீபத்திய டிஆர்பி தரவுகளின்படி, டிஎன்ஏ சிறப்பு கவரேஜ் டிவியில் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாகும்.
டெல்லியில் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், பாஜக தன்னால் முடிந்த அளவுக்கு மோசமான அரசியலை செய்யும் என ஆளும் கட்சியான ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
ஷாஹீன் பாக்கில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி கைதான கபில் குர்ஜார் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் என்று விசாரணையின் போது தெரியவந்துள்ளது என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.