அலுவலக வேலைகள் வீட்டிலிருந்தே செய்யும், வொர்க் ப்ரம் ஹோம் கலாச்சாரம் பொதுவாகி விட்ட நிலையில், இணைய வேகம் குறையும் போது உங்கள் அலுவலக பணிகள் பாதிக்கப்படலாம்.
5ஜி நெட்வொர்க் சேவையில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. சராசரியாக, இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 3 மாவட்டங்களுக்கு 5G நெட்வொர்க் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
Nokia X30 5G: சமீபத்திய தகவல்களின்படி, நோக்கியா X30 5G பிப்ரவரி 20 அன்று அறிமுகப்படுத்தப்படும் என தோன்றுகிறது. நோக்கியா X30 5G ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
தற்காலத்தில் பெரும்பாலான வீடுகளில் ஃபைபர் நெட்வொர்க் இன்டர்நெட் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் அதன் வேகம் கேபிள் இணைய இணைப்பை விட அதிகமாக உள்ளது. இதில், இன்டர்நெட் ஏற்ற இறக்கம் (Internet Fluctuation) என்ற பிரச்சனையும் ஏறக்குறைய தீர்ந்துள்ளது. ஆனால் பல சமயங்களில் இன்டர்நெட் திடீரென மறைந்து சில நிமிடங்களில் மீண்டும் வருவதையும், பல முறை நிகழும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் சில தந்திரங்களை அறிந்தால், இந்த சிக்கலைத் தவிர்க்கலாம். நீங்களும் சிக்கலில் இருந்து உங்களைக் காப்பாற்றி, வேகமான இணைய வேகத்தை அனுபவிக்க விரும்பினால், இந்த உதவிக்குறிப்புகளை அறிந்து புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.
OnePlus Cheapest 5G: அமேசான் (Amazon) தளத்தில் பெரிய தள்ளுபடியுடன் ஒன்பிளஸ் நார்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. ரூ.19,000 மதிப்புள்ள இந்த 5ஜி போன் வெறும் ரூ.1,399 க்கு நீங்கள் வாங்கலாம்.
Motorola launches Moto e13 smartphone in India: மோட்டோரோலா இந்தியாவில் மோட்டோ e13 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இது காஸ்மிக் பிளாக், அரோரா கிரீன் மற்றும் க்ரீமி ஒயிட் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும் மற்றும் பிப்ரவரி 15 முதல் Flipkart மற்றும் motorola.in இல் விற்பனைக்கு வரும்
BSNL Data Packs: ஒருநாள் முதல் ஓராண்டுக்கு வரையிலான பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் டேட்டா திட்டங்களை இங்கு காணலாம். இது ஒரு நாள் வேலிடிட்டி முதல் ஓராண்டு வேலிடிட்டி வரை பல திட்டங்கள் வழங்கப்படுகிறது.
Reliance Jio Phone 5G: ஜியோ 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே, ஆண்ட்ராய்டு 12 உடன் பொருத்தப்பட்ட மலிவான ஸ்மார்ட்போன் என்று பெயர் பெற்றுவிட்டது
Realme 10 Pro Plus, Realme 10 Pro 5G: பிரபல ஸ்மார்ட்போன் பிராண்டான ரியல்மீ, இந்தியாவில் Realme 10 Pro 5G மற்றும் Realme 10 Pro Plus 5G ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
Samsung Cheapest 5G SmartPhone: சாம்சங் மிக விரைவில் மிட்-ரேஞ்ச் 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது, அதற்கான ஆரம்பகட்ட பணிகளை சாம்சங் தொடங்கியுள்ளது.
5G Service by Jio: ஜியோ மட்டுமே இந்தியாவில் ஸ்டேண்ட் அலோன் 5ஜி ஆதரவுடன் வரும் ஒரே நெட்வொர்க் ஆகும். ஆகையால் இதன் சேவை மிக வேகமாகவும் சிறந்ததாகவும் இருக்கும்.
ஜியோ ஃபைபர் ஆனது ரூ.500க்கு கீழ் மூன்று விதமான திட்டங்களை உங்களுக்கு வழங்குகிறது, அதில் ஒன்று ப்ரீபெய்ட் திட்டம் மற்ற இரண்டு போஸ்ட்பெய்ட் திட்டங்கள் ஆகும்.
டிசம்பர் 2023ம் ஆண்டிற்க்குள் நாடு முழுவதும் 5ஜி சேவையை வழங்குவதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது, அதேபோல ஏர்டெல் நிறுவனமும் மார்ச் 2024ம் ஆண்டிற்குள் வழங்குவதாக தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.