தொழில்நுட்ப உலகம் மிகவும் முன்னேறியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், இந்திய சந்தையில் Poco, Samsung, OnePlus போன்ற நிறுவனங்கள் மலிவான 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளனர். Android 11 உடன், இந்த ஸ்மார்ட்போன்கள் 67W சக்தியை வேகமாக சார்ஜ் செய்வதையும் ஆதரிக்கின்றன. அந்தவகையில் ஜூன் மாதத்தில் அறிமுகமாகும் BEST 5G ஸ்மார்ட்போன்கள் எவை என்று இங்கு காண்போம்.
Top 5 cheapest in India in May 2021: இந்தியாவில் பல 5 ஜி ஸ்மார்ட்போன்கள் உள்ளன. Realme 8 5G, Moto G 5G, Xiaomi Mi 10i, Oppo A53s Realme Narzo 30 Pro ஆகியவை மலிவான தொலைபேசிகள் ஆகும்.
இது 5G காலம்!! எதிர்காலத்திற்கான இணைய தேவைகளை கருத்தில் கொண்டு ஒரு மெகா திட்டத்தை மோடி அரசு தயாரித்துள்ளது. இந்தியாவின் தேசிய இணைய பரிவர்த்தனை அமைப்பு (NIXI) மூன்று தனித்துவமான சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது
பல முயற்சிகள் மூலம் 5G தொழிநுட்பத்தை இந்தியாவில் லாவகமாகவும் வேகமாகவும் அறிமுகம் செய்து நடைமுறைக்கு கொண்டு வர மோடி அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பல பெரிய நிறுவனங்கள் 5G சேவைக்கான நடவடிக்கைகளில் முழு முனைப்புடன் ஈடுபட்டுள்ளன. நாட்டில் அடுத்து வரப்போகும் மிகப்பெரிய தொழில்நுட்ப புரட்சி 5G புரட்சியாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது.
நீங்களும் 5G நெட்வொர்க்கிற்காக நீண்ட காலமாக காத்திருந்தால், இந்தியாவில் 5G வருகையைப் பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
5G Network: 5G நெட்வொர்க் இந்நாட்களில் அதிகம் விவாதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு நாட்டில் 5G நெட்வொர்க்கைத் தொடங்குவது குறித்தும் பேசப்படுகிறது. ஆனால் இன்னும் பெரும்பாலான மக்களுக்கு 5G அம்சத்தின் நன்மைகளைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை.
தொழில்நுட்பம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, 4G ஸ்மார்ட்போன்களுக்காக மக்கள் ஏங்கினர். ஆனால் இப்போது அனைவரின் கண்களும் 5G ஸ்மார்ட்போனில் உள்ளன. 5G தொலைபேசிகள் தொடர்ந்து சந்தையில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
நாட்டில் 5 ஜி சேவைக்கான (5G Service) காத்திருப்பு இப்போது முடிந்துவிட்டது. 5 ஜி சேவையின் செயல்முறை நாட்டில் மிக விரைவில் தொடங்க உள்ளது. மத்திய அரசு தனது தயாரிப்புகளைத் தொடங்கியுள்ளது. புதிய புதுப்பிப்பு என்னவென்று பார்போம்...
Airtel 5G: மாற்றம் தான் எப்போதுமே மாறாதது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயமாகும். அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் எற்படும் மாற்றம் நம் வாழ்வையும், வசதிகளையும் முன்னேற்றுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. அந்த வகையில், சமீப காலங்களில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் மாற்றம் 5G சேவையாகும்.
Airtel ஏற்கனவே நாட்டில் முதல் 5G சேவை சோதனையை செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இப்போது நிறுவனம் இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான வரைபடத்தையும் தயார் செய்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.