நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதால் காவிரி மேலாண்மை வாரியம் அமையுமா என திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு அதிமுக எம்.பி மைத்ரேயன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று பிறந்த நாள். தனது பிறந்த நாளை அடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் காவிரி தொடர்பான அரசு எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் திமுக முழு ஆதரவளிக்கும் என தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 23-ஆம் தேதி திமுக நடத்துவதாகத் திட்டமிட்ட அனைத்துக் கட்சிக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக, கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
“பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் ஆகியோரை தமிழக முதல்வர் உடனே சந்தித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவிற்கு ஒப்புதல் பெறவேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
2015-2016 மத்திய நிதி நிலை அறிக்கையில் அறிவித்தபடி தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை இதுவரை அமைக்காதது ஏன்? என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய – மாநில அரசுகளுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.