காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த கேளம்பாக்கத்தில் நேற்று தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டதில் ஆதிதிராவிடர் அணி சார்பில் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
அவ்வப்போது அரசியல் குறித்த விமர்சனங்களை வைத்து வந்த நடிகர் கமல், கடந்த வாரம் அளித்த பேட்டி ஒன்றில் தான் அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்ட பணிகளை துவக்கி விட்டேன் என தெரிவித்திருந்தார்.
எண்ணூர் துறைமுக கழிமுக பகுதியில் நிலக்கரி சாம்பல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நடிகர் கமல் ஹாசன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் பொதுமக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார்.
கொசஸ்தலை ஆற்றில் சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதாக குற்றம்சாட்டிய நடிகர் கமல்ஹாசன் நேற்று எண்ணூர் துறைமுகத்தில் ஆய்வு நடத்தினார்.
இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியார்களிடம் கூறியது:
எண்ணூர் துறைமுக கழிமுக பகுதியில் நிலக்கரி சாம்பல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நடிகர் கமல் ஹாசன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் பொதுமக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார்.
கொசஸ்தலை ஆற்றில் சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதாக குற்றம்சாட்டிய நடிகர் கமல்ஹாசன் நேற்று எண்ணூர் துறைமுகத்தில் ஆய்வு நடத்தினார்.
இது குறித்து அவர் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கை,
‘எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து. கொசஸ்தலை ஆற்றில் வல்லூர் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையங்கள் சாம்பல் கழிவுகளை கொட்டுகின்றன’ என்று அவர் கூறியிருந்தார்.
நடிகர் கமல் ஹாசன் அரசியல் பிரவேசத்தை பற்றிய முக்கிய அறிவிப்பை நவம்பர் 7 தேதி அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வந்திருந்த நிலையில் தற்போது அவர் ஒரு புதிய டிவிட் செய்துள்ளார்.அதில்,
ஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க முடியாது. நவம்பர்.7 இயக்கத்தார் கூடுவது எம் பலவருட வழக்கம்.பொது அறிவுப்புகள் மக்கள் மன்றத்திலேயே நடக்கும்
— Kamal Haasan (@ikamalhaasan) October 26, 2017
நடிகர் கமல் ஹாசன் அரசியல் பிரவேசத்தை பற்றிய முக்கிய அறிவிப்பை நவம்பர் 7 தேதி அறிவிக்கவுள்ளதாக வார இதழ் ஒன்றிற்கு வார இதழ் பேட்டியளித்துள்ளார்
நடிகர் கமலஹாசனின் அரசியல் பிரவேசம் எப்போது என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வரும் நிலையில், தற்போது இதுகுறித்து விளக்கம் நடிகர் கமல் ஹாசன் கொடுத்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக தொடர்ந்து சமூகப் பிரச்சனைகளைப் பற்றி தனது ட்விட்டரில் பக்கத்தில் கருத்துத் தெரிவித்து வருகின்றார். மேலும் தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 23-ம் தேதி அன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. அப்போது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் அமைக்கப்பட்டது. அதில் திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது எழுந்து நின்று தேசப்பற்றை நிரூபிக்க வேண்டியது அவசியம் இல்லை என சுப்ரீம் கோர்ட் கூறியிருந்தனர்.
அந்த வகையில் தற்போது இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளா. அதில்,
உலக நாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டர் மூலம் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு மீது தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். ஏற்கனவே நான் அரசியலுக்கு வந்து விட்டேன். இனி கோட்டையை நோக்கி பயணிப்போம் என கூறியிருந்தார். நேற்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை தனது இல்லத்தில் சந்தித்து பேசிய பிறகு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.
வரைவில் தமிழக அரசியல் களம் காண உள்ள இரு பெரும் நடிகர்கள், நண்பர்களான கமல் மற்றும் ரஜினி.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்துக்கு தயாராகி வருகிறார் என செய்திகள் வந்தது. அதனையடுத்து, அவரது ரசிகர்களை சந்தித்த போது போர் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என தனது அரசியல் பிரவேசத்தை குறித்து கருத்து தெரிவித்தார். பிறகு பல தலைவர்கள் அவரை சந்தித்து பேசினார்கள்.
தமிழர்களின் தன்மான உணர்வைத் தட்டி எழுப்பிய உலகத் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 139-ம் ஆண்டு பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவருக்கு பல தலைவர்கள் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியது,
அவர் (பெரியார்) செயலை உணர்வை நினைவை போற்றுவோம். 1879,செப்டம்பர்17ஆம் தேதிக்கு தமிழ் இனம் நன்றி சொல்லும். பெரியார் மறுக்கமுடியாத உண்மை. வாய்மையே வென்றது” என கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக தொடர்ந்து சமூகப் பிரச்சனைகளைப் பற்றி தனது ட்விட்டரில் பக்கத்தில் கருத்துத் தெரிவித்து வருகின்றார். அந்த வகையினில் தற்போது ஊதிய உயர்வுக் கோரி போராட்டம் நடத்தி வரும் ஜாக்டோ ஜியோ அமைப்புகளுக்கு ஆதரவாக தனது கருத்தினைப் பதிந்துள்ளார.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:-
No work no pay only for Govt. Employees?. How about horse trading politicians languishing in resorts?
நடிகர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் நிலவரம் குறித்து கருத்துகளை டிவிட்டர் மூலம் தெரிவித்து வருகிறார்.
இந்த வகையில் நேற்று நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் பக்கத்தில் ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார்.
"ஒரு மாநிலத்தில் நடந்த துர்சம்பவத்துக்கும் ஊழலுக்கும் அம்மாநில முதல்வர் பதவி விலக வேண்டும் எனக் கட்சிகள் கோருகிறது என்றால் தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என எந்தவொரு கட்சியினரும் கோராதது ஏன்? தமிழக முதல்வரின் ராஜினாமாவைக் கோரும் அளவுக்கு இங்கு குற்றங்கள் நடந்திருக்கின்றனவே?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முரசொலி பவள விழாவில் கமல் மற்றும் ரஜினி அழைப்பு
1942-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி, திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி துவங்கப்பட்டது. முரசொலி துவங்கப்பட்டு வரும் ஆகஸ்ட் மாதத்துடன் 75 வருடங்கள் ஆகிவிட்டது. முரசொலி பத்திரிக்கையின் 75 ஆம் நிறைவு ஆண்டை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி திமுக சாபில் முரசொலிக்கு பிரம்மாண்டமான பவள விழா நடைபெறுகிறது. இந்த விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.
நேற்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பவள விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.