நடிகர் கமல் அவர்களின் புதிய கட்சி குறித்த அறிவிப்புக்கு பிறகு, தற்போது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இன்று நெல்லை மாவட்ட ரஜினி மன்ற ரசிகர்களை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்தார்!
தமிழ் மலையாளம், இந்தி உள்பட 150 படங்களுக்கு மேல் இயக்கிய மலையாள இயக்குநர் மற்றும் நடிகை சீமாவின் கணவருமான ஐ.வி.சசி(69) உடல் நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார்.
இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். ‘கலியல்ல கல்யாணம்’ என்ற படத்தின் மூலம் இயக்குனரானார். இந்த படம் 1968-ம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு தமிழ் மலையாளம், இந்தி என பல படங்களை இயக்கியுள்ளார். மலையாள நடிகர் மம்முட்டியை அறிமுகப்படுத்தியவர் இவர்தான். மேலும் நடிகர் ரஜினி மற்றும் கமலஹாசனை வைத்து படங்களை இயக்கியுள்ளார்.
இவர் நடிகை சீமாவை திருமணம் செய்து கொண்டார். அனு, அனி என்ற இரு மகள்கள் உள்ளனர்.

உலகநாயகன் கமலஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷராஹாசன் புத்த மதத்திற்கு மாறியுல்லதை அடுத்து அவருக்கு கமலஹாசன் ட்விட்டர் பக்கத்தின் முலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவர காத்திருக்கும் விவேகம் படத்தில் நடித்துள்ள அக்ஷரா ஹாசன் தற்போது ப்ரமோசன்களில் விலைகளில் பிஸியாக இருக்கின்றார். இந்நிலையில் நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர்
நடிகர் கமலஹாசன் தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சி தமிழ் கலாச்சாரத்துக்கு எதிராக உள்ளது என்று பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு தடைவிதிப்பதுடன், கமலஹாசனை கைது செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இதனால் என்னை கைது செய்தால் செய்யட்டும், சட்டம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கமலஹாசன் கூறியிருந்தார்.
கமலஹாசன் கருத்து குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியது:-
தமிழ் எழுத்தாளர் அசோகமித்திரன் இன்று சென்னையில் காலமானார். 86 வயதான அசோகமித்திரன் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் ஆவார். தியாகராஜன் என்பது இவரது இயற்பெயர். 1931-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் செகந்தராபாத் நகரில் பிறந்தவர். பின்னர் சென்னைக்கு இடம் பெயர்ந்து வந்து குடியமர்ந்தார்.
1996-ம் ஆண்டு தனது அப்பாவின் சிநேகிதர் சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றார். 18-வது அட்சக்கோடு, ஆகாசத் தாமரை, மானசரோவர், கரைந்த நிழல்கள் உள்ளிட்ட ஏராளமான சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
நடிகை கௌதமி நடிகர் கமல்ஹாசனை பிரிவதாக அறிவித்துள்ளார். 13 ஆண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்து வந்த அவர்கள் இப்பொழுது பிரிவதாக நடிகை கௌதமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நடிகை கௌதமி தனது இணையதலத்தில் பதிவிட்டுள்ளார், கடந்த 13 வருடங்களாக மகிழ்ச்சியாகவும், மனநிறைவுடனும் வாழ்ந்ததாகவும், தற்போது பிரிவதற்காக எடுக்கப்பட்ட முடிவு மிகவும் சிரமமானது என்று கூறிபிட்டுள்ளர். இந்த முடிவை திடீரென எடுக்க முடியவில்லை. மகளின் எதிர்காலம் கருதி இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாவும் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.