"ஒரு நிமிஷம் தலைசுத்திடிச்சு" இப்போது வீடியோ வடிவில்!

தாதா 87 படக்குழுவினரின் "ஒரு நிமிஷம் தலைசுத்திடிச்சு" பாடல் இணையத்தின் வைரலாக பரவி வருகிறது!

Last Updated : Jan 15, 2018, 01:06 PM IST
"ஒரு நிமிஷம் தலைசுத்திடிச்சு" இப்போது வீடியோ வடிவில்! title=

தாதா 87 படக்குழுவினரின் "ஒரு நிமிஷம் தலைசுத்திடிச்சு" பாடல் இணையத்தின் வைரலாக பரவி வருகிறது!

இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில், சாருஹாசன் மற்றும் ஜனகராஜ் இணைந்து நடிக்கும் திரைப்படம் "தா தா 87".

நடிகர் கமலஹாசன் சகோதரர் சாருஹாசன் முதன்மை கதாப்பாத்திரம் ஏற்க அவருடன் ஜனகராஜ் இப்படத்தில் களமிரங்குகிறார். மற்ற காதாப்பாத்திரங்களைப் பற்றி இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. 

எனினும், இப்படத்தினை குறித்த ப்ரோமோஷன் வேலைகள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் சமிபத்தில் நடிகர் ரஜினி தனது ரசிகர்களை சந்தித்தப் போது கூறிய "ஒஒரு நிமிஷம் தலைசுத்திடிச்சு" டைலாக்-னை வைத்து இப்போது படக்குழுவினர் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த பாடல் இப்போது நெட்டீசன்களால் வைரலாக தேடப்பட்டு வருகிறது. இதனால் இப்பாடல் ட்விட்டரில் ட்ரண்ட் ஆகி வருகிறது.

 

Trending News