கனிமொழி, ஆ.ராசா, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட வேட்பாளர்களை நிறுத்தி ஊழல் கூட்டணியை எதிர்கட்சிகள் அமைத்துள்ளது என பாஜகவின் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சி.பி.ஐ. நடவடிக்கையை கண்டித்து “தர்ணா போராட்டம்” நடத்தி வரும் முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜிக்கு திமுக முழு ஆதரவு அளிக்கும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணி பெண்ணுக்கு HIV பாதிப்பு ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது என திமுக ராஜயசபா எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் தனது ட்விட்டரில் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ளார்.
சபரிமலை தீர்ப்பை போல பெண்களுக்கான இட ஒதுக்கீடு பற்றியும் பாராளுமன்றமும், சட்டமன்றங்களும் பரிசீலனை செய்ய வேண்டும் என திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.