அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான American Idol -ல் பங்கேற்க வந்த இந்திய வம்சாவழி இளம்பெண், நிகழ்ச்சியின் நடுவர்கள் அனைவரையும் தனது இசை திறமையால் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்!
மகாராஸ்டிர மாநிலம் புனேவில் இருக்கும் பிரதான நிறுவனங்களுக்கு வர்த்தக ரீதியாக பெரும் பெரும் போட்டியாளராக வந்திருப்பது ஒரு சாதாரண டீ கடை என்றால் நம்ப முடிகிறதா?
மேதகு இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தமது உரை குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :
தமிழகத்தில் பெரும்பாளும் VIP-களாக தங்களது காலரைத் தூக்கி திரியும் இளைஞர்களின் பலரது பேருக்குப் பின்னால் இருக்கும் பட்டம் ’பொறியாளர்’ என்பது தான். இவர்களை பெருமைப்படுத்தும் விதமாக கொண்டாடப்படும் தினம் இன்று!!
நாடு முழுவதும் உள்ள பொறியியல் சமூகம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 ஆம் நாள் பாரத் ரத்னா ’மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரயா’அவர்களின் பிறந்தநாளினை பொறியாளர் தினமாக கெண்டாடுகின்றது.
இந்நிலையில் பொறியாளர் தினத்திற்கு இந்திய தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி தலைவர் கோலி, தேசியக் கொடியுடன் இருக்கும் வீடியோ ஒன்று தற்போது இனையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவினை கோலி பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவானது விளம்பரப படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது எனவும், தான் மிகவும் பெருமை படுவதாகவும் பதிவிட்டுள்ளார்.
அனைத்து விமான நிறுவனங்களும் தங்களது விமானங்களில் ஆங்கில மற்றும் ஹிந்தி பத்திரிகைகளை சமமான எண்ணிக்கையில் கொண்டுசெல்ல வேண்டும் என இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம், விமான நிறுவனங்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளது. ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வாசிப்புப் பொருள் பயணிகளுக்கு வழங்கப்படுவதற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹவுரா - தில்லி பாதையில் பயணிக்கும் பவானி எக்ஸ்பிரஸ் (ரெயில் எண் 12303) -ல் பயணிகளுக்கு கொடுக்கப்பட்ட பிரியாணியில் ஒரு பல்லி கண்டெடுகப்ட்டது. இதுக்குறித்து சக பயணிகள் ஒருவர் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுக்கு ட்விட்டரில் புகார் அளித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.