கென்யாவில், 3 இந்தியர் உள்பட 10 பெண்கள் மீட்பு - சுஷ்மா ஸ்வராஜ்!

கென்யாவிலிருந்து 3 இந்திய மற்றும் 7 நேபாள பெண்கள் மீட்கப்ட்டுள்ளனர் என்று சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.  

Last Updated : Jan 4, 2018, 11:56 AM IST
கென்யாவில், 3 இந்தியர் உள்பட 10 பெண்கள் மீட்பு - சுஷ்மா ஸ்வராஜ்! title=

கென்யாவிலிருந்து 3 இந்திய மற்றும் 7 நேபாள பெண்கள் மீட்கப்ட்டுள்ளனர் என்று சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஐந்து நாள்கள் பயணமாக தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 

இரும்புத்திரை திரைப்படதின் "யார் இவன்" சிங்கிள் இன்று வெளியாகிறுத!

இந்நிலையில் இன்று அவர் வெளிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது...

கென்யாவில் இருந்து மூன்று இந்திய பெண்கள் மற்றும் ஏழு நேபாள பெண்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகியுள்ளனர்.

தற்போது அவர்கள்  காப்பற்றப்பட்டு, அவர்களை சித்திரவதைக்கு ஆளாக்கிய குற்றவாளிகள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், அவர்களிடமிருந்த பாஸ்போர்ட் மற்றும் தொலைபேசிகளை கென்ய போலீசாரின் உதவியுடன் கைப்பற்றபட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

Trending News