மொபைலுக்கு வரும் குறுஞ்செய்திகளை இலகுவாக எடுத்துக்கொள்வது உங்களை சிக்கலில் சிக்க வைக்கும். இதைப் பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
BSNL Bharat Fibre Plan : பிஎஸ்என்எல் நிறுனவனத்தின் நான்கு பைபர் திட்டங்கள் டெலிகாம் மார்க்கெட்டை கலக்கிக் கொண்டிருக்கிறது. அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் டேட்டா என பல அம்சங்கள் இந்த திட்டத்தில் இருக்கின்றன.
Firefox Browser: பயர்பாக்ஸ் பிரவுசரில் பல குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதால், ஹேக்கர்கள் உங்கள் கணினியில் ஊடுருவி உங்கள் தகவல்களைத் திருடலாம். இவற்றைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
5G Smartphone March Release 2024: மார்ச் மாதத்தில் இந்திய சந்தையில் புதிதாக களம் கண்டுள்ள மூன்று 5ஜி ஸ்மார்ட்போன்களையும், அதன் சிறப்பம்சங்களையும் இதில் காணலாம்.
smartphone Update: உங்கள் ஸ்மார்ட்போனின் மென்பொருளை (Software) நீங்கள் நீண்ட காலமாகப் அப்டேட் செய்யாமல் இருந்தால் உங்கள் ஸ்மார்ட்போனின் மதர்போர்டு உடைந்து போகக்கூடும்.
Iphone 14 Plus Flipkart Discount Details: ஐபோன் 14 பிளஸ் ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 35 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் பிளிப்கார்டில் தள்ளுபடியுடன் கிடைக்கிறது.
IPL 2024 Vi Special Recharge Plans : ஐபிஎல் தொடரை முன்னிட்டு வோடபோன் ஐடியா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேகமான சலுகைகளுடனும், தள்ளுபடிகளுடனும் அறிமுகப்படுத்தியுள்ள ரீசார்ஜ் திட்டங்களை இங்கு காணலாம்.
இளைஞர்கள் அதிகம் விரும்பும் பல்சர் புதுமாடல் பைக்குகளில் ப்ளூடுத் வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த பைக்குகளின் விலை மட்டும் கொஞ்சம் காஸ்டிலி.
ஐபிஎல் 2024 தொடர் இன்னும் இரண்டு நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில், ஏர்டெல், ஜியோ மற்றும் வோடாஃபோன் ஐடியா யூசர்கள், இந்த கிரிக்கெட் திருவிழாவை பார்க்க இருக்கும் சூப்பர் ரீச்சார்ஜ் பிளான்களை தெரிந்து கொள்வோம்.
Cricket Jio Data Recharge Plans: ஐபிஎல் போட்டியை (IPL 2024) எந்த வித டேட்டா பிரச்னையும் இன்றி தடையில்லாமல் பார்க்க ஜியோ நிறுவனம் இரண்டு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
Mobile Hackers Now Targeting eSIM Users: ஹேக்கர்கள் இ-சிம் வாடிக்கையாளர்களை குறி வைக்க தொடங்கியுள்ளதால், அதில் இருந்து தப்பிப்பது எப்படி? எப்படி பாதுகாப்பாக இருக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
Best Mileage Cars in India under Rs 10 Lakhs: இந்தியாவில் 10 லட்சம் ரூபாய் விலையில் சிறந்த மைலேஜ் கொடுக்கும் கார்கள் மாருதி சுசுகி பலேனோ முதல் டாடா அல்ட்ராஸ் வரை உள்ள மாடல்களை பார்க்கலாம்.
Whatsapp Staus New Update: வாட்ஸ்அப் இரண்டு புதிய அம்சங்களைச் சோதித்து வருகிறது. ஒன்று ஒரு நிமிட வீடியோவை வாட்ஸ்அப் ஸ்டேட்ஸில் வைக்கலாம் மற்றும் UPI வழியாக வேகமாக பியர்-டு-பியர் (P2P) பணம் செலுத்தும் வசதி.
BSNL Extra Validity Offer Prepaid Plan Rs 699 999 : பிஎஸ்என்எல் நிறுவனம் 2 ப்ரீப்பெய்ட் பிளான்களுக்கு 20 நாட்களுக்கு கூடுதல் வேலிடிட்டியை அறிவித்திருக்கிறது. இதனால் இந்த பிளான் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.