கம்யூட்டரில், PC எனப்படும் டெஸ்க் டாப் வகை கம்ப்யூட்டரை விட லேப்டாப் அதிக அளவில் பயபடுத்தப்படுகிறது. ஒரே இடத்தில் வேலை செய்யாமல் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் வசதியை அளிக்கும் லேப்டாப் என்னும் மடிக் கணிணி வேலைக்கு செல்பவர்களுக்கு இருக்க வேண்டிய மிக முக்கிய பொருளாக உள்ளது.
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள, தற்போது பல வகையான புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் ஏர்டெல்லும் மலிவான சில திட்டங்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது.
ஏர்டெல் 350 மில்லியனுக்கும் அதிகமான மொபைல் பயனர்களை கொண்டுள்ள நிலையில், தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில், அவ்வப்போது பல்வேறு வகையான புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
D2D தொழில்நுட்ப உதவியுடன், சிம் கார்டு அல்லது கூடுதல் நெட்வொர்க் இல்லாமல் பயனர்கள் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும். ஆண்ட்ராய்டு மற்றும் iOS தவிர பல ஸ்மார்ட் சாதனங்களிலும் D2D தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் மேப்ஸ் உங்கள் பயணத்தை பாதுகாப்பாகவும் வசதியாகவும் மாற்ற தேவையான பல்வேறு அம்சங்களை வழங்குகிறது.
இ-காமர்ஸ் தளமான அமேசானில், அமேசான் கிரேட் பெஸ்டிவ் சேல் (Amazon Great Festive Sale) நிறைவடைந்தது. ஆனால் பண்டிகை கால விற்பனையில் கிடைக்கும் சலுகைகள் ச பொருட்களுக்கு இன்னும் உள்ளன.
Smart TV Cleaning Tips: ஸ்மார்ட் டிவியை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் டிவி பழுதடைய வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, எச்சரிக்கையாக இருப்பது முக்கியம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றுவது பாதுகாப்பானது.
Best Airtel OTT Plans: வரம்பற்ற உள்ளூர் மற்றும் STD அழைப்புகள், OTT சந்தாக்கள், Wynk அணுகல் மற்றும் பல கூடுதல் நன்மைகளுடன் கூடிய ஏர்டெல் வழங்கும் சிறந்த திட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
அமேசான் கிரேட் இந்தியன் சலுகை விற்பனை இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த விற்பனை இன்றுடன் முடிவடைகிறது. சலுகை விற்பனையின் கீழ் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள இன்று மட்டுமே வாய்ப்பு உள்ளது.
'டிஜிட்டல் கைது' என்னும் டிஜிட்டல் அரெஸ்ட் என்னும் மோசடியில், சைபர் குற்றவாளிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை, பாதிக்கப்பட்டவர்கள் ஸ்கைப் அல்லது பிற வீடியோ கான்பரன்சிங் தளங்கள் வழியாக நேரடி கண்காணிப்பில் இருக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
பிஎஸ்என்எல் நிறுவன சிம் பயன்படுத்துபவர்கள் பல இடங்களில் நெட்வொர்க் பிரச்சனையை சந்திக்கின்றனர். BSNL பல நகரங்களில் 4G சேவையை தொடங்கியுள்ளது என்றாலும் பல இடங்களில் நெட்வொர்க் பிரச்சனைகள் உள்ளன.
Broadband Service Packs : பிராட்பேண்ட் சேவையைத் தேர்ந்தெடுக்கும்போது, எந்தத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது என்பது பற்றி சிந்திக்க வேண்டியிருக்கிறது. சந்தையில் கிடைக்கும் சிறந்த சேவைகள் இவை...
JioBharat Phone Offer: தீபாவளி சிறப்பு சலுகையுடன், 999 ரூபாய்க்கு விற்கும் JioBharat மொபைல் போன் இப்போது சந்தையில் 699 ரூபாய் சிறப்பு விலையில் கிடைக்கிறது. ஜியோபாரத் ஃபோனை ரூ.123க்கு ரீசார்ஜ் செய்யலாம்.
Automatic Vs Manual Car: ஆட்டோமேடிக் கார் வாங்குவது சிறந்ததா? இல்லை கியர் உள்ள மேனுவல் கார்கள் நல்லதா? நகர்ப்புற சாலைகளுக்கு ஏற்ற கார் எது? இப்படி பல கேள்விகளுக்கான பதில்...
Special Feature Of WhatsApp: நம் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகிவிட்ட வாட்ஸ்அப் இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், நிறுவனம் அவ்வப்போது புதிய அம்சங்களை அறிமுகம் செய்துக் கொண்டே இருக்கிறது...
91 Rupees Reliance Recharge : முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம், மொபைல் பயனர்களுக்கு 91 ரூபாயில் நல்ல சேவையை வழங்குகிறது. இந்தத் திட்டத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்...
கடந்த சில வருடங்களாக புல்லட்-ப்ரூஃப் (Bullet-proof) கார்களை பயன்படுத்திவரும் சல்மான் கான், தற்போது புதிதாக ஒரு புல்லட்-ப்ரூஃப் காரை வாங்கவிருக்கிறார். அப்படி என்ன சிறப்பு இந்த புதிய காரில்?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.