இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) வியாபார நோக்கில் செய்யப்படும் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் சைபர் அச்சுறுத்தல்களை கொடுக்கும் ஸ்பேம் எஸ்எம்எஸ் செய்திகளுக்கு முடிவு கட்ட புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது.
ஸ்பேம் அழைப்புகளை மேற்கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று TRAI எச்சரித்துள்ள நிலையில், இது தொடர்பாக ஏர்டெல் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் பிற திபைத் தொடர்பு நிறுவன தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
TRAI's New Rule To Curb Spam Calls: இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) வியாபார நோக்கில் செய்யப்படும் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளுக்கு முடிவு கட்ட புதிய விதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
TRAI's New SIM Card Rule: போலி மற்றும் ஸ்பேம் கால்கள் பிரச்சனைக்கு முடிவு கட்டும் நோக்கில் கடுமையான புதிய விதி ஒன்றை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைக் குழுமமான டிராய் (TRAI) அமல்படுத்த உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, சைபர் கிரைம் வழக்குகளின் எண்ணிக்கையில் வியத்தகு உயர்வை நாடு கண்டுள்ளது. சைபர் கிரைம்கள் மின்னஞ்சல்கள், வங்கிக் கணக்குகள் மற்றும் சமூக ஊடகங்களுக்கும் தங்கள் வரம்பை விரிவுபடுத்தியுள்ளன.
Whatsapp Scam: வாட்ஸ் அப் செயலியில் அதிகளவு வரும் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகள் மூலம் மக்கள் மோசடிக்காரர்களிடம் ஏமாந்து லட்சக்கணக்கான பணத்தை இழந்து விடுகின்றனர்.
WhatsApp Alert! பல இந்தியர்கள் ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில், வாட்ஸ்அப்பில் சர்வதேச எண்களில் இருந்து அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் வருவதாக தெரிவித்துள்ளனர்.
Spam Calls and SMS: இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான ட்ராய், இந்தியாவிலுள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு AI ஃபில்டர்ஸ்களை அவர்களது கணினியில் சேர்க்குமாறு உத்தரவினை பிறப்பித்துள்ளது.
ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ பயனர்களுக்கு ஸ்பேம் அழைப்புகளை நிரந்தரமாகத் தடுக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஒரு சிறப்புச் சேவையைக் கொண்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.