Flipkart Offer: ரூ.18000 மதிப்புள்ள Realme ஸ்மார்ட்போன் ரூ.599-க்கு வாங்கலாம்..! ஆஃபர்

பிளிப்கார்ட்டில் ரூ.18 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ரியல்மீ நிறுவனத்தின் ஸ்மார்ட்போனை வெறும் 599 ரூபாய்க்கு வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்ல முடியும். எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்காது. தகுதியான நபர்களுக்கு இந்த ஆஃபர் சிறந்தது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 26, 2023, 11:39 AM IST
Flipkart Offer: ரூ.18000 மதிப்புள்ள Realme ஸ்மார்ட்போன் ரூ.599-க்கு வாங்கலாம்..! ஆஃபர் title=

ஆன்லைனில் ஆஃபர்களை அள்ளி வழங்கும் பிளிப்கார்ட் நிறுவனம், இப்போது ரியல்மீ ஸ்மார்ட்போனுக்கு பம்பர் ஆஃபரை அறிவித்திருக்கிறது. இந்த ஆஃபர் Realme 9i 5G மொபைலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. Flipkart வழங்கும் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தள்ளுபடியாகவும் இது இப்போது இருக்கிறது. இந்த சலுகையை நீங்கள் உடனடியாக பயன்படுத்த விரும்பினால், உங்களுக்கு அதிக நேரம் இல்லை. பிளிப்கார்டின் இந்த ஸ்மார்ட்போனை இப்போது எப்படி வாங்கலாம்? என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். 

ரியல்மீ பிளிப்கார்ட் தள்ளுபடி

Realme 9i 5G ஸ்மார்ட்போனின் உண்மையான விலை Flipkart-ல் ரூ.17,999. ஆனால் இந்த விலையில் வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை வாங்க வேண்டியதில்லை, ஏனெனில் நிறுவனம் ஏற்கனவே 16% தள்ளுபடியை வழங்குகிறது. Flipkart வழங்கும் 16% தள்ளுபடி சலுகைக்குப் பிறகு, வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை 14,999-க்கு வாங்கலாம். இந்த விலை ஸ்மார்ட்போனின் அசல் விலையை விட மிகக் குறைவு. பெரும்பாலான வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டுக்கு பொருந்தும். ஆனால் இந்த விலை அதிகமாக இருப்பதைக் கண்டால், அவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை, ஏனெனில் இந்த ஸ்மார்ட்போனில் உங்களை காப்பாற்றும் மற்றொரு சலுகை உள்ளது. 

மேலும் படிக்க | BSNL வாடிக்கையாளர்களுக்கு பெரிய அப்டேட், உற்சாகமடைந்தனர் பயனர்கள்

பம்பர் சலுகை என்ன?

Realme 9i 5G ஸ்மார்ட்போனை வாங்கும் போது, ​​வாடிக்கையாளர்களுக்கு Flipkart-லிருந்து  ரூ.14400 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. எக்ஸ்சேஞ்ச் போனஸைப் என்பது, உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்யும்போதுதான் இந்த போனஸ் கிடைக்கும். அதற்காக நிறுவனம் உங்களுக்கு ரூ.14,400 நீட்டிக்கப்பட்ட போனஸை கொடுக்கிறது. நீங்கள் எக்ஸ்சேஞ்ச் போனஸை முழுமையாகப் பெற்றால், உங்கள் ஸ்மார்ட்போனின் விலையில் இருந்து  ரூ.14,400 குறைக்கப்படும். அதன் பிறகு நீங்கள்  வெறும் ரூ.599 மட்டுமே செலுத்தி ரியல்மீ நிறுவனத்தின் இந்த 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கிக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | 70 நாள் வேலிடிட்டி..BSNL அசத்தல் சிறப்பு ப்ரீபெய்ட் திட்டம் அறிகமுகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News