வெறும் ரூ. 7,499-ல் ஸ்மார்ட் டிவி: பிளிப்கார்ட்டில் அதிரடி சலுகை

Smart TV: ஸ்மார்ட் டிவி வாங்கும் எண்ணத்தில் இருந்து, பட்ஜெட் தட்டுப்பாட்டால் அதை வாங்க முடியாமல் இருப்பவர்களுக்கு இந்த செய்தி உதவியாக இருக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 10, 2022, 02:49 PM IST
  • இந்த ஸ்மார்ட் எல்இடி டிவியை வாங்க நீங்கள் அதிக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படாது.
  • பிளிப்கார்ட்டில் கிடைக்கும் மலிவான டிவிகளில் இந்த ஸ்மார்ட் டிவியும் ஒன்றாகும்.
  • இந்த எல்இடி டிவியை வாங்கினால் வாடிக்கையாளர்களுக்கு கண்டிப்பாக அதிக செலவு ஏற்படாது.
வெறும் ரூ. 7,499-ல் ஸ்மார்ட் டிவி: பிளிப்கார்ட்டில் அதிரடி சலுகை  title=

ஸ்மார்ட் டிவி: அனைவருக்கும் தங்கள் வீட்டில் ஒரு பெரிய ஸார்ட் டிவி இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனினும், பல சமயங்களில் ஸ்மார்ட் டிவி பலரது பட்ஜெட்டுக்குள் அடங்குவதில்லை. ஸ்மார்ட் டிவி வாங்கும் எண்ணத்தில் இருந்து, பட்ஜெட் தட்டுப்பாட்டால் அதை வாங்க முடியாமல் இருப்பவர்களுக்கு இந்த செய்தி உதவியாக இருக்கும். உங்கள் பட்ஜெட்டில் அசத்தலான 32 இன்ச் எல்இடி டிவி-ஐ எளிதாக வாங்க முடியும். அதற்கான ஒரு எளிய வழியை இந்த பதிவில் காணலாம். ஒரு பெரிய சலுகையின் மூலம் இந்த டிவி-ஐ வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் வாங்க முடியும். 

இதுதான் அந்த ஸ்மார்ட் எல்இடி டிவி

பிளிப்கார்ட்டில் கிடைக்கும் Thomson R9 80 cm (32 inch) HD Ready LED TV (32TM3290) ஸ்மார்ட் எல்இடி டிவி பற்றி இந்த பதிவில் காணலாம். இதன் விலை 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகும். இதன் அசல் விலை ரூ.7,499 மட்டுமே. இந்த ஸ்மார்ட் எல்இடி டிவியை வாங்க நீங்கள் அதிக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படாது. பிளிப்கார்ட்டில் கிடைக்கும் மலிவான டிவிகளில் இந்த ஸ்மார்ட் டிவியும் ஒன்றாகும். இந்த எல்இடி டிவியை வாங்கினால் வாடிக்கையாளர்களுக்கு கண்டிப்பாக அதிக செலவு ஏற்படாது.

ஸ்மார்ட் எல்இடி டிவி-ஐ அதிக விலைக்கு வாங்கினால், அது உங்கள் பட்ஜெட்டை பாதிக்கக்கூடும். எனினும், 32 இன்ச் எல்இடி டிவி உங்கள் பட்ஜெட்டில் எளிதாகப் பொருந்தும். மிகவும் குறைவான விலையில் கிடைப்பதால், இதன் அம்சங்கள் எப்படி இருக்குமோ என்ற சந்தேகம் வாடிக்கையாளர்களுக்கு வரக்கூடும். எனினும், அப்படி யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஸ்மார்ட் டிவி-யில் மிக நேர்த்தியான பல அம்சங்கள் உள்ளன. 

மேலும் படிக்க | ஜியோ 5ஜி ஸ்மார்ட்போன் எப்படி ? என்ன விலை கேமரா நல்லா இருக்குமா? பதில்கள் இதோ 

ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிப்கார்ட்டில் அவ்வப்போது பல வித சலுகைகளும் தள்ளுபடிகளும் வழங்கப்படுகின்றன. இவை வாடிக்கையாளர்கள் மிகக்குறைந்த விலையில் மிக நேர்த்தியான பொருட்களை வாங்க உதவுகின்றன. தற்போது தாம்சம் ஸ்மார்ட் டிவி-யில் கொடுக்கப்பட்டுள்ள சலுகையும் அப்படி ஒரு அட்டகாசமான சலுகையாகும். 

மேலும் படிக்க | Realme 10 Pro Plus, Realme 10 Pro 5G: ரியல்மியின் அட்டகாசமான ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News