விஜய் மக்கள் இயக்கம் மூலம் சேவைகள் செய்துவருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். திருச்செந்தூரில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பில்லா ஜெகன் தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
விஜய் நடித்த படம் ரீலீஸ் ஆகும் நேரத்தில் இடையூறுகளும், சச்சரவுகளும் ஆளும்கட்சியால் கொடுக்கப் பட்டது.
ஆத்திரம் அடைந்த விஜய் ரசிகர்கள் இந்த தேர்தலில் ஆளும்கட்சியால் எதிராகவும், மேலும் திமுகவை ஆதரிப்பது என தீர்மனம் செய்தனர்.
கூட்டத்தின் இறுதியில் ரசிகர்கள் ஊர்வலமாக திருச்செந்தூரில் இருக்கும் திமுக தேர்தல் அலுவலகத்திற்கு சென்று திமுக வேட்பாளரனா அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து சால்வை அணிவித்து இந்த தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு ஆதரிப்பதாக தெரிவித்தனர்.