தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்து!
சென்னை வானிலை மையம் கூறி உள்ளதாவது;-
தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு. மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவில் மழைக்கு வாய்ப்பு உள்ளது
என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.