உள்ளாடையுடன் படுக்கையில் இருக்கும் நடிகை அஞ்சலியின் வீடியோ லீக்..!

வெறும் உள்ளாடையுடன் படுக்கையில் நடிகை அஞ்சலி படுக்கையறையில் இருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது..!

Last Updated : Dec 4, 2020, 02:25 PM IST
உள்ளாடையுடன் படுக்கையில் இருக்கும் நடிகை அஞ்சலியின் வீடியோ லீக்..! title=

வெறும் உள்ளாடையுடன் படுக்கையில் நடிகை அஞ்சலி படுக்கையறையில் இருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது..!

நடிகை அஞ்சலி (Anjali) 2007 ஆம் ஆண்டு இயக்குனர் ராம் (Ram) இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது. அதற்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான். எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். பிறகு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார்.

தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை சாரி பாஸ் வாய்ப்பு அமையவில்லை சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள் 2 திரைப்படம் இழு இழுவென இழுத்து ஜனவரி மாதம் release ஆகி ஓடாமல் போய்விட்டது.

ALSO READ | https://zeenews.india.com/tamil/movies/paava-kadhaigal-trailer-released-..." target="_blank">பாவக்கதைகள் trailer வெளியானது: விரைவில் Netflix-ல் ரிலீஸ்!!

இந்நிலையில், லாக்டவுன் நேரத்தில் பல கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு Likes-களை குவித்த இவர் தற்போது இந்நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கிய Anthology படமான பாவ கதைகள் படத்தில் படு சூடான படுக்கயறை காட்சி ஒன்றில் நடித்துள்ள அவரது வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகின்றது.

Trending News