புத்தாண்டு வாழ்த்து சொன்ன ராம்சரண்

தெலுங்கு நடிகர் ராம்சரண் தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 14, 2022, 04:21 PM IST
  • புத்தாண்டு வாழ்த்து சொன்ன ராம்சரண்
  • தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
  • தெலுங்கு நடிகர் ராம்சரணின் புத்தாண்டு வாழ்த்து
 புத்தாண்டு வாழ்த்து சொன்ன ராம்சரண் title=

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இன்று தமிழ் புத்தாண்டை கொண்டாடிவருகின்றனர். அதனையொட்டி பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

அதேபோல் திரைப்பட நடிகர்களில் சூர்யா தனது காளையுடன் வீடியோவில் தோன்றி புத்தாண்டு வாழ்த்துகளை கூறினார்.

மேலும் படிக்க | படம் பார்த்துவிட்டு பாராட்டிய ரஜினி - உற்சாகத்தில் ஹீரோ

இந்நிலையில் தெலுங்கு நடிகர் ராம்சரணும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உலகெங்கும் வாழும் எனதருமை தமிழ் சகோதர சகோதரிகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள். 

 

சுபகிருது வருடம் தங்கள் வாழ்வில் அனைத்து நலன்களையும் சேர்க்க வேண்டுகிறேன்” என பதிவிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க | மீண்டும் தீ பிடித்த இ-பைக்: பேட்டரி வெடித்ததால் ஷோரூமில் தீ விபத்து

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News