படுக்கை அறையில் நிர்வாணமாக படுத்துள்ள புகைபடத்தை வெளியிட்ட நடிகை!!

இந்தியாவின் டாப் மாடல் மற்றும் பேஷன் டிசைனரின் ஊர்வி ஷெட்டியின் (Urvi Shetty) இன்ஸ்டாகிராம் போட்டோ வைரலாகி வருகிறது..!

Last Updated : Sep 8, 2020, 11:38 AM IST
படுக்கை அறையில் நிர்வாணமாக படுத்துள்ள புகைபடத்தை வெளியிட்ட நடிகை!! title=

இந்தியாவின் டாப் மாடல் மற்றும் பேஷன் டிசைனரின் ஊர்வி ஷெட்டியின் (Urvi Shetty) இன்ஸ்டாகிராம் போட்டோ வைரலாகி வருகிறது..!

ஆடை ஏதும் அணியாமல் படுக்கை அறையில் நிர்வாணமாக போஸ் கொடுத்து பார்வையாளர்களை மதிமயங்க வைத்துள்ளார் இந்தியாவின் டாப் மாடல் மற்றும் பேஷன் டிசைனரின் ஊர்வி ஷெட்டி (Urvi Shetty). ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு குரல் கொடுக்கும் விதமாக லெஸ்பியன் கான்செஃப்ட் போட்டோஷூட்களையும் நடத்தி அடிக்கடி சர்ச்சையிலும் சிக்குவதை வழக்கமாக கொண்டவர்.

இந்தியாவில் ஒளிபரப்பாகி வந்த இந்தியாவின் அடுத்த டாப் மாடல் யார்? என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஊர்வி ஷெட்டி. கடந்த 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான இந்தியாவின் நெக்ஸ்ட் டாப் மாடல் சீசன் 4-ல் போட்டியாளராக கலந்து கொண்டு, தனது அழகு மற்றும் அறிவாற்றலால் இந்தியாவின் டாப் மாடல் பட்டத்தை தட்டிச் சென்றவர் தான் ஊர்வி ஷெட்டி. இந்தியாவின் டாப் மாடல் அழகி பட்டத்தை வென்ற ஊர்வி ஷெட்டிக்கு பாலிவுட் நடிகையாக வேண்டும் என்பது தான் ஆசையே. ஏகப்பட்ட வெப்சீரிஸ் வாய்ப்புகள் மற்றும் பாலிவுட் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. 

லாக்டவுன் தளர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் தனது அறிமுகப் படத்தின் அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. லெஸ்பியன்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் ஓரினச்சேர்க்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் தனது தோழிகளுடன் நெருக்கமாக இருக்கும் லெஸ்பியன் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சைகளை கிளப்பி உள்ளார். 

இந்நிலையில், தற்போது அடுத்த ஹாட்னஸ் அஸ்திரத்தை களமிறக்கி தனது ரசிகர்களை அதிர வைத்துள்ளார் நடிகை ஊர்வி ஷெட்டி. ஆடை ஏதும் அணியாமல், படுக்கையறையில் முழு நிர்வாணமாக படுத்துக் கொண்டு, போர்வையின் துணையுடன் முக்கிய பாகங்களை மறைத்தும், மற்ற அழகை கட்டவிழ்த்து விட்டும் கிறங்கடித்து வருகிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Trending News