இந்தியா முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை..!

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 32 காசுகள் குறைந்து, டீசல் விலை 38 காசுகள் குறைந்து விற்பனை!!

Last Updated : Jan 26, 2020, 08:31 AM IST
இந்தியா முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை..! title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 32 காசுகள் குறைந்து, டீசல் விலை 38 காசுகள் குறைந்து விற்பனை!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.71  காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.73 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன!! 

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 73.86

மும்பை     -  ₹ 79.47

கொல்கத்தா - ₹ 76.48
 
சென்னை   - ₹ 76.71

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 66.96
 
மும்பை     - ₹ 70.19

கொல்கத்தா - ₹ 69.32

சென்னை   - ₹ 70.73  

 

Trending News